TN Highways Department Recruitment 2026,Tamil Nadu Government Jobs 2026,Highways Department Office Assistant Vacancy,8thPassGovtjobs,TamilNaduJobs2026
தமிழக நெடுஞ்சாலைத்துறை வேலை வாய்ப்பு 2026
தமிழ்நாடு
அரசு நெடுஞ்சாலைத்துறை (கோயம்புத்தூர் கோட்டம்),
காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Highways Department Recruitment 2026
The Tamil Nadu Highways Department has released an official recruitment notification for the post of Office Assistant in the Coimbatore Division (Maintenance C&M). This 2026 job vacancy offers a significant opportunity for 8th pass candidates who are residents of Coimbatore District, specifically targeting the Adi Dravidar and Tribal (SC/ST) communities. According to the revised guidelines, the age limit has been increased to 37 years, providing a wider eligibility window for aspiring government job seekers. Interested applicants must have proficiency in the Tamil language and should follow the official offline application process through the Divisional Engineer's office to secure a position in this reputable state government department.
பணியிட விவரங்கள்
- பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
- மொத்த காலியிடங்கள்: 17
- ஆதிதிராவிடர் (SC): 16 இடங்கள்
- பழங்குடியினர் (ST): 01 இடம்
- சம்பளம்: ரூ. 15,700 - 58,000 (நிலை-1)
தகுதிகள்
- கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு : 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் (01.07.2025 தேதியின்படி).
- இருப்பிடம் : கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
1.மாதிரி விண்ணப்பப் படிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வேலைக்குத் தனியாக விண்ணப்பப் படிவம் கிடையாது. ஒரு வெள்ளைத்தாளில் (Plain Paper) உங்கள் சுயவிவரங்களை (பெயர், முகவரி, கல்வித்தகுதி போன்றவை) எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பத்துடன்
கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,
இருப்பிடச் சான்றிதழ் மற்றும் 2 அரசிதழ் பதிவு
பெற்ற அதிகாரிகளிடம் (Gazetted Officers) பெற்ற நன்னடத்தை
சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
3. நேரடியாகவோ
அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்புகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2026 (மாலை 5.45 மணி வரை).
- தேர்வு முறை : நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் : 18.10.2025 மற்றும் 23.10.2025 அறிவிப்பின்படி ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
- கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை, க(ம)ப கோட்டம், திருச்சி சாலை, கோயம்புத்தூர் - 641018.
COMMENTS