TIDCORecruitment,TNGovtJobs,OfficeAssistant,8thPassJobs,TamilNaduJobs2026,TamilJobUpdates,tnpsc gk,tnjobs2026,today government job in tamilandu,tnjobs
TIDCO Recruitment 2026: Apply for Office Assistant Jobs in Chennai
Looking for Tamil Nadu government jobs? The
Tamil Nadu Industrial
Development Corporation (TIDCO) has announced a new job notification for 2 permanent Office Assistant vacancies
![]() |
| TIDCO Office Assistant Job Requirement 2026 |
தமிழக அரசு வேலைகள் (TN Govt Jobs 2026) தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் (Office Assistant) நிரந்தரப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஊதிய விகிதம் ரூ.15,700 முதல் ரூ. 58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கியக்
குறிப்புகள் (Important Points)
- பணியிடம் : அலுவலக உதவியாளர் (Office Assistant) - மொத்தம் 02 இடங்கள்.
- ஊதியம் : ரூ.15,700 - ரூ. 58,100 (நிலை-1).
விண்ணப்பத் தேதிகள் (Application Dates)
· விண்ணப்பம்
தொடங்கப்பட்ட நாள் : 30.12.2025
· விண்ணப்பிக்க
கடைசி நாள் : 30.01.2026 மாலை 5.00 மணி
வரை
கட்டண விவரங்கள் (Application Fees)
· இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்பக் கட்டணம் குறித்து எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக இத்தகைய நேரடி நியமனங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
கல்வித் தகுதி
- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் கொண்டிருக்க வேண்டும்
வயது வரம்பு (01.07.2025
அன்று)
- குறைந்தபட்சம் : 18 வயது.
- அதிகபட்சம் : பொதுப்பிரிவு - 32, பி.சி/எம்.பி.சி - 34, எஸ்.சி/எஸ்.டி - 37 ஆண்டுகள்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி கூடுதல் வயது வரம்புச் சலுகை உண்டு
முன்னுரிமை
- ஆதரவற்ற விதவைகள், தமிழ் வழியில் பயின்றவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்துச் சான்றிதழ் நகல்களிலும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெற்று இணைக்க வேண்டும்.
- அஞ்சல் உறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பும் அஞ்சல் உரையின் மேல் "அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம்" எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்
.
- விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ "பொது மேலாளர் (பணி & நிர்வாகம்), டிட்கோ, சென்னை-600008" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
- விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு குறித்த தகவல் அனுப்பப்படும்; இதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது
.
கடைசி நாள்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.01.2026 மாலை 5.00 மணி வரை.
முக்கிய
இணைப்புகள் (Important Links)
- Official Website : Click here
- Official Notification PDF : Click here
- Application PDF : Click here

COMMENTS