8th tamil kalaisorkkal, tnpsc kalaisorkal notes, tnpsc exam, tnpsc notes, tnpsc group 4 new syllabus tamil notes, tnpsc tamil kalaisorkal pdf notes
TNPSC Group 4 Important Notes are an essential part of preparation for aspirants appearing for the TNPSC Group 4 Exam 2025. One of the most expected and high-scoring sections in the General Tamil syllabus is the Kalaisorkal section taken from the 8th Standard Tamil textbook (Samacheer Kalvi). These TNPSC Tamil Kalaisorkal Notes contain important Tamil literary words with meanings, usage, and examples that often appear in Group 4 Tamil Questions. Studying from 8th Tamil Kalaisorkal Notes helps improve vocabulary, grammar understanding, and comprehension skills. These notes are particularly useful not only for Group 4 but also for Group 2, VAO, and TNPSC Tamil Eligibility Tests. Aspirants can easily access 8th Kalaisorkal PDF Notes Download online for free to enhance their daily revision.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் பாடத்திட்டத்தில் அலகு 4 என்பதில் கலைச் சொற்கள் என்ற பகுதியில் பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல் தொழில்நுட்பம். ஊடகம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் என்று பாடப்பகுதியாக கொடுக்கப் பட்டுள்ளது. மேற்படி பாடப் பகுதியில் ஒவ்வொரு ஒரு தேர்விலும் இரண்டு முதல் ஐந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்தப் பாடப் பகுதிக்கு எட்டாம் வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள கலைச் சொற்கள் தொகுத்து இங்கு ஒரே பகுதியாக (PDF) கொடுக்கப்பட்டுள்ளது.
8 ஆம் வகுப்பு கலைச்சொற்கள்
8 ஆம் வகுப்பு முதல் பருவம்
8 ஆம் வகுப்பு முதல் பருவம்
- ஒலிப்பிறப்பியல் – Articulatory Phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- கல்வெட்டு – Epigraph
- மூக்கொலி – Nasal Consonant Sound
- அகராதியியல் – Lexicography
- சித்திர எழுத்து – Pictograph
- ஒலியன் – Phoneme
- பழங்குடியினர் – Tribes
- மலைமுகடு – Ridge
- சமவெளி – Plain
- வெட்டுக்கிளி – Locust
- பள்ளத்தாக்கு – Valley
- சிறுத்தை – Leopard
- புதர் – Thicket
- மொட்டு – Bud
- நோய் – Disease
- பக்க விளைவு – Side Effect
- நுண்ணுயிர் முறி – Antibiotic
- மூலிகை – Herbs
- சிறுதானியங்கள் – Millets
- மரபணு – Gene
- பட்டயக் கணக்கர் – Auditor
- ஒவ்வாமை – Allergy
8 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம்
- நிறுத்தக்குறி – Punctuation
- திறமை – Talent
- மொழிபெயர்ப்பு – Translation
- அணிகலன் – Ornament
- விழிப்புணர்வு – Awareness
- சீர்திருத்தம் – Reform
- கைவினைப் பொருள்கள் – Crafts
- பின்னுதல் – Knitting
- புல்லாங்குழல் – Flute
- கொம்பு – Horn
- முரசு – Drum
- கைவினைஞர் – Artisan
- கூடை முடைதல் – Basketry
- சடங்கு – Rite
- நூல் – Thread
- பால் பண்ணை – Dairy Farm
- தறி – Loom
- சாயம் ஏற்றுதல் – Dyeing
- தையல் – Stitch
- தோல் பதனிடுதல் – Tanning
- ஆலை – Factory
- ஆயத்த ஆடை – Readymade Dress
8 ஆம்
வகுப்பு மூன்றாம் பருவம்
- குதிரையேற்றம் – Equestrian
- முதலமைச்சர் – Chief Minister
- ஆதரவு – Support
- தலைமைப்பண்பு – Leadership
- கதாநாயகன் – The Hero
- வெற்றி – Victory
- வரி – Tax
- சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
- தொண்டு – Charity
- பகுத்தறிவு – Rational
- நேர்மை – Integrity
- தத்துவம் – Philosophy
- ஞானி – Saint
- சீர்திருத்தம் – Reform
- குறிக்கோள் – Objective
- முனைவர் பட்டம் – Doctorate
- பல்கலைக்கழகம் – University
- அரசியலமைப்பு – Constitution
- நம்பிக்கை – Confidence
- இரட்டை வாக்குரிமை – Double Voting
- ஒப்பந்தம் – Agreement
- வட்டமேசை மாநாடு – Round Table Conference
TNPSC Group 4, Group 2 General Tamil Notes 2025
- TNPSC Group 4, Group 2 General Tamil Notes 2025 - Click here
6th to 10th தமிழ் கலைச்சொற்கள் Notes
6th to 10th தமிழ் கலைச்சொற்கள்
6th to 10th தமிழ் கலைச்சொற்கள்
COMMENTS