TNPSC Group 2 & 2a, Group 4 General Tamil - Important Topic Notes PDF டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் பாடத்திட்டத்தில் ...
TNPSC Group 2 & 2a, Group 4 General Tamil - Important Topic Notes PDF
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் பாடத்திட்டத்தில் அலகு 4 என்பதில் கலைச்சொற்கள் என்ற பகுதியில் பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல் தொழில்நுட்பம். ஊடகம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் என்று பாடப்பகுதியாக கொடுக்கப் பட்டுள்ளது. மேற்படி பாடப் பகுதியில் ஒவ்வொரு ஒரு தேர்விலும் இரண்டு முதல் ஐந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்தப் பாடப் பகுதிக்கு ஆறாம் வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொற்கள் தொகுத்து இங்கு ஒரே பகுதியாக (PDF) கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
TNPSC Group 4 Tamil - 6th கலைச்சொற்கள் |
6ஆம் வகுப்பு கலைச்சொற்கள்
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
- கண்டம் – Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field
- செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
- ஆய்வு – Research
- மீத்திறன் கணினி – Super Computer
- கோள் – Planet
- ஔடதம் – Medicine
- எந்திர மனிதன் – Robot
- செயற்கைக் கோள் – Satellite
- நுண்ணறிவு – Intelligence
- கல்வி – Education
- அஞ்சல் – Mail
- ஆரம்ப பள்ளி- Primary school
- குறுந்தகடு – Compact disk(CD)
- மேல்நிலைப்பள்ளி – Higher Secondary School
- மின் நூலகம் – E-Library
- நூலகம் – Library
- மின் புத்தகம் – E-Book
- மின்படிக்கட்டு – Escalator
- மின் இதழ்கள் – E-Magazine
- மின்தூக்கி – Lift
- நல்வரவு – Welcome
- ஆயத்த ஆடை – Readymade Dress
- சிற்பங்கள் – Sculptures
- ஒப்பனை – Makeup
- சில்லுகள் – Chips
- சிற்றுண்டி – Tiffin
- பண்டம் – Commodity
- கடற்பயணம் – Voyage
- பயணப்படகுகள் – Ferries
- தொழில்முனைவோர் – Entrepreneur
- பாரம்பரியம் – Heritage
- கலப்படம் – Adulteration
- நுகர்வோர் – Consumer
- வணிகர் – Merchant
- நாட்டுப்பற்று – Patriotism
- இலக்கியம் – Literature
- கலைக்கூடம் – Art Gallery
- மெய்யுணர்வு – Knowledge of Reality
- அறக்கட்டளை – Trust
- தன்னார்வலர் – Volunteer
- இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
- சாரண சாரணியர் – Scouts & Guides
- சமூகப்பணியாளர் – Social Worker
- மனிதநேயம் – Humanity
- கருணை – Mercy
- உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
- நாேபல் பரிசு – Nobel Prize
- சரக்குந்து – Lorry
COMMENTS