Tnpsc exam,tnpsc gk,tnpsc tamil Kalaisorkal Notes,7th Tamil Kalaisorkal,group 4 tamil Kalaisorkal Notes,7th Tamil book notes group 4,tnpsc group4notes
TNPSC Group 2 & 2a, Group 4 General Tamil - Important Topic (7th Kalaisorkal) Notes PDF
TNPSC Group 4 Important Notes are an essential part of preparation for aspirants appearing for the TNPSC Group 4 Exam 2025. One of the most expected and high-scoring sections in the General Tamil syllabus is the Kalaisorkal section taken from the 7th Standard Tamil textbook (Samacheer Kalvi). These TNPSC Tamil Kalaisorkal Notes contain important Tamil literary words with meanings, usage, and examples that often appear in Group 4 Tamil Questions. Studying from 7th Tamil Kalaisorkal Notes helps improve vocabulary, grammar understanding, and comprehension skills. These notes are particularly useful not only for Group 4 but also for Group 2, VAO, and TNPSC Tamil Eligibility Tests. Aspirants can easily access 7th Kalaisorkal PDF Notes Download online for free to enhance their daily revision.
To increase your score in the General Tamil section, focus on Group 4 Tamil Kalaisorkal Notes PDF which includes Kalaisorkal in Tamil and English, word meanings, previous year questions, and model question patterns. These notes are tailored as per the latest TNPSC syllabus and frequently asked questions from TNPSC Previous Year Question Papers. Additionally, aspirants should refer to TNPSC General Tamil Study Material, Kalaisorkal 7th Standard Tamil Notes, and Important Kalaisorkal for TNPSC Exams. Whether you're preparing for TNPSC Group 4, Group 2A, or VAO, mastering Kalaisorkal-based content can significantly boost your performance. Make sure to include these Kalaisorkal Notes for TNPSC Group 4 in your study plan and download them in PDF format to prepare smart and score high.
![]() |
7th தமிழ் கலைச்சொற்கள் |
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் பாடத்திட்டத்தில் அலகு 4 என்பதில் கலைச்சொற்கள் என்ற பகுதியில் பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல் தொழில்நுட்பம். ஊடகம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் என்று பாடப்பகுதியாக கொடுக்கப் பட்டுள்ளது. மேற்படி பாடப் பகுதியில் ஒவ்வொரு ஒரு தேர்விலும் இரண்டு முதல் ஐந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்தப் பாடப் பகுதிக்கு ஏழாம் வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள கலைச் சொற்கள் தொகுத்து இங்கு ஒரே பகுதியாக (PDF) கொடுக்கப்பட்டுள்ளது.
7th தமிழ் கலைச்சொற்கள்
7th தமிழ் Term I - கலைச்சொற்கள்
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue
- தீவு – Island
- உவமை – Parable
- இயற்கை வளம் – Natural Resource
- காடு – Jungle
- வன விலங்குகள் – Wild Animals
- வனவியல் – Forestry
- வனப் பாதுகாவலர் – Forest Conservator
- பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
7th தமிழ் Term II - கலைச்சொற்கள்
- கலங்கரை விளக்கம் – Light house
- துறைமுகம் – Harbour
- பெருங்கடல் – Ocean
- புயல் – Storm
- கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
- மாலுமி – Sailor
- கடல்வாழ் உயிரினம் – Marine creature
- நங்கூரம் – Anchor
- நீர் மூழ்கிக்கப்பல் – Submarine
- கப்பல் தளம் – Shipyard
- கோடை விடுமுறை – Summer Vacation
- நீதி – Moral
- குழந்தைத் தொழிலாளர் – Child Labour
- சீருடை – Uniform
- பட்டம் – Degree
- வழிகாட்டுதல் – Guidance
- கல்வியறிவு – Literacy
- ஒழுக்கம் – Discipline
- படைப்பாளர் – Creator
- அழகியல் – Aesthetics
- சிற்பம் – Sculpture
- தூரிகை – Brush
- கலைஞர் – Artist
- கருத்துப்படம் – Cartoon
- கல்வெட்டு – Inscriptions
- குகை ஓவியங்கள் – Cave paintings
- கையெழுத்துப்படி – Manuscripts
- நவீன ஓவியம் – Modern Art
7th தமிழ் Term III - கலைச்சொற்கள்
- நாகரிகம் – Civilization
- வேளாண்மை – Agriculture
- நாட்டுப்புறவியல் – Folklore
- கவிஞர் – Poet
- அறுவடை – Harvest
- அயல் நாட்டினர் – Foreigner
- நெற்பயிர் – Paddy
- நீர்ப்பாசனம் – Irrigation
- பயிரிடுதல் – Cultivation
- உழவியல் – Agronomy
- குறிக்கோள் – Objective
- வறுமை – Poverty
- செல்வம் – Wealth
- கடமை – Responsibility
- ஒப்புரவு நெறி – Reciprocity
- லட்சியம் – Ambition
- அயலவர் – Neighbour
- நற்பண்பு – Courtesy
- பொதுவுடைமை – Communism
- சமயம் – Religion
- தத்துவம் – Philosophy
- எளிமை – Simplicity
- நேர்மை – Integrity
- ஈகை – Charity
- வாய்மை – Sincerity
- கண்ணியம் – Dignity
- உபதேசம் – Preaching
- கொள்கை – Doctrine
- வானியல் – Astronom
6th தமிழ் கலைச்சொற்கள்
- 6th தமிழ் கலைச்சொற்கள் Notes - Click here
- 6th தமிழ் கலைச்சொற்கள் Online test - Click here
TNPSC Group 4 General Tamil where to study
- General Tamil where to study (Book Wise) - Click here
COMMENTS