6th tamil iyal 1 book back answer,group 4 tamil syllabus in tamil,vao exam in tamil,group 4 tamil test questions,தமிழ்க்கும்மி Online Questions,tnpsc
TNPSC Group 4, Group 2 - Free Tamil Online Test
ஆறாம் வகுப்பு தமிழ் (6th Tamil Term 1 Chapter 1.2 தமிழ்க்கும்மி Online Questions and Answer PDF ) முதல் பருவத்தில் கொடுக்கப்பட்டுள்ள Chapter 1.2 பெருஞ்சித்திரனார் எழுதிய தமிழ்க்கும்மி என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினாக்கள் மற்றும் விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. Group 1, Group 2, Group 4 போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் இலவச தேர்வுகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

6th தமிழ் Chapter 1.2 தமிழ்க்கும்மி Notes
6th Tamil Free Oneline Questions PDF & Test :
6th தமிழ் Chapter 1.2 தமிழ்க்கும்மி Notes |
Free Online Test
- 1. 6TH இன்பத்தமிழ் - FREE ONLINE TEST
- 2. 6TH இன்பத்தமிழ் - ONELINE NOTES PDF
- 3. 6TH இன்பத்தமிழ் - BOOK BACK ANSWER
- 4. 6TH தமிழ்க்கும்மி - FREE ONLINE TEST
- 5. 6TH தமிழ்க்கும்மி - BOOK BACK ANSWER
பாடல்

Group 4 Tamil - 6th tamil தமிழ்க்கும்மி பெருஞ்சித்திரனார்
நூல் வெளி

TNPSC Group 4 - தமிழ்க்கும்மி : பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெயர் : பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டம் –சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி – குஞ்சம்மாள்
மனைவி : தாமரை அம்மையார்
காலம் : 10-03-1933 முதல் 11-06-1995 வரை
சிறப்புப் பட்டம் : “பாவலரேறு”
இயற்றிய நூல்கள் :
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
இதழ்கள் :
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தமிழ்நிலம்
ஒரு வரி வினாக்கள் மற்றும் விடைகள்
1) கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம்" என்ற பாடலின் ஆசிரியர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
2) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன ?
Answer : மாணிக்கம்
3) கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
4) கொய்யாக்கனி என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
5) பாவிய கொத்து என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
6) நூறாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
7) கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளி வந்துள்ளது ?
Answer : 8
8) கனிச்சாறு _______ நிறைந்த பாடல்களை கொண்டது ?
Answer : தமிழுணர்வு
9) பாவலரேறு பெருசித்திரனார் நடத்திய இதழ்கள் ?
Answer : தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்சிட்டு
10) சொல்-பொருள் தருக
A) ஆழிப்பெருக்கு - கடல்கோள்
B) மேதினி - உலகம்
C) ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
D) உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை
10) "வான்தோன்றி வலிதோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி" என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?
Answer : வாணிதாசன்
BOOK BACK வினாக்கள் மற்றும் விடைகள்
9) தாய் மொழியில் படித்தால் _______ அடையலாம் ?
Answer : மேன்மை
10) தகவல்தொடர்பு முன்னேற்றத்தால் ________ சுருங்கிவிட்டது ?
Answer : மேதினி
11) செந்தமிழ் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
Answer : செம்மை + தமிழ்
12) பொய்யகற்றும் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
Answer : பொய் + அகற்றும்
13) பாட்டு+இருக்கும் என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது?
Answer : பாட்டிருக்கும்
14) எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது ?
Answer : எட்டுத்திசை
15) பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார் ?
Answer : பெருஞ்சித்திரனார்
COMMENTS