tnpsc group 2 current afffairs, tnpsc daily current affairs,tnpsc portal current affairs,tnpsc group 4 imporatant current affairs,december 1 caintamil
TNPSC Group 1, Group 2 & 2a, Group 4 – Current Affairs Questions & Answers
TNPSC, TET, TRB, POLICE (SI & PC), RAILWAYS போன்ற அனைத்து போட்டி தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளை தினமும் படிப்பதன் மூலம் எளிமையாக விடை அளித்து விடலாம்.
December 3 - tnpsc daily current affairs |
தினமணி மற்றும் தினஇந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் இதை படித்தால் மட்டும் போதும், எளிமையாக விடை அளித்து விடலாம்.
நமது இணைய தளத்தில் (www.tnpscgk.com) தினமும் நடப்பு நிகவுகள் மற்றும் இலவச தேர்வுகள் வழங்கப்படுகிறது.
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
டிசம்பர் 3 :- நடப்பு நிகழ்வுகள் ( தி இந்து + தினமணி )
December 2021 Current Affairs :
- டிசம்பர் 1 – Notes
- டிசம்பர் 1 – Test Questions
- டிசம்பர் 2 – Notes
- டிசம்பர் 2 – Test Questions
- டிசம்பர் 3 – Test Questions
முக்கிய தினம் :
1) உலக மாற்றுத்திறனாளிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A. டிசம்பர் 01
B. டிசம்பர் 02
C. டிசம்பர் 03
D. டிசம்பர் 04
Answer : C. டிசம்பர் 03
Notes :
- World Handicapped day: December 03
- அறிவிப்பு 1992 (UNGA)
- Theme: Leadership and participation of persons with disabilities
தமிழ்நாடு :
2) ஊனமுற்றவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம் எது ?
A. தமிழ்நாடு
B. உத்திர பிரதேசம்
C. கேரளா
D. தெலுங்கானா
Answer : A. தமிழ்நாடு
3) சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. மாற்றுதிறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை சிறந்த முறையில் வழங்கும் மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்வு.
2. ஊனமுற்றோர் மறுவாழ்வு சேவைகளுக்காக இந்தூருக்கு "சிறந்த மாவட்டம் விருது வழங்கப்பட்டது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. ஏதுமில்லை
Answer : C. 1 மற்றும் 2
4) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது ?
A. தெலுங்கானா
B. ஆந்திரா
C. குஜராத்
D. தமிழ்நாடு
Answer : D. தமிழ்நாடு
இந்தியா :
5) ஒமிக்ரான் வகை கொரானா பரவலை அடுத்து 15 நாட்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடங்கிய மாநிலம் எது ?
A.தமிழ்நாடு
B. உத்திர பிரதேசம்
C. கேரளா
D. தெலுங்கானா
Answer : C. கேரளா
6) உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்காக நான்குமுனை திட்டங்களை இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது ?
A. மாலத்தீவுகள்
B. வங்காளதேசம்
C. இலங்கை
D. ஆப்கானிஸ்தான்
Answer : C. இலங்கை
7) பின்வரும் எந்த விமான நிலையங்களில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப அடிப்படையிலான பயோமெட்ரிக் போர்டிங் அமைப்பு மார்ச் 2022 முதல் அறிமுகப்படுத்தப்படும் ?
1. வாரணாசி 2. புனே 3. கொல்கத்தா 4. விஜயவாடா. 5. சென்னை 6. பெங்களூர்
A. 1,2,5 மற்றும் 6
B. 2,4,5 மற்றும் 6
C. 1,2,3 மற்றும் 4
D. 1,2,4
Answer : B. 2,4,5 மற்றும் 6
8) இந்தியா - ரஷ்யா நாடுகளின் எத்தனையாவது வருடாந்திர உச்சி மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது ?
A. 20-வது
B. 21-வது
C. 22-வது
D. 23-வது
Answer : B. 21-வது
Notes :
- Indo-Russia Annual Summit on December 6 at Delhi
- தில்லியில் டிசம்பர் 06 இல் தொடக்கம்.
- ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை.
- 2+2 பேசிச்சுவார்த்தை (பாதுகாப்பு, வெளியுறவு).
9) இந்தியாவின் கலாச்சார திட்டமான நிஜாமுதீன் பஸ்தி பாதுகாப்பு திட்டத்திற்கு கீழ்க்கண்ட எந்த அமைப்பின் இரட்டை விருது கிடைத்துள்ளது ?
A. UNESCO
B. WTO
C. WFP
D. UNICEF
Answer : A. UNESCO
Notes :
- Nizamuddin Basti project wins two UNESCO Heritage Awards
- சிறப்பான மரபு பாதுகாப்பு திட்டம், நீடித்த வளர்ச்சிக்கான திட்டம் (ஆசிய - பசிபிக் பிராந்தியம்)
- மக்கள் - அரசு - தனியார் கூட்டணி (public private partnership)
- தில்லியின் நிஜாமுதீன் பஸ்தி சமூகத்தினரின் கலாச்சார மரபு பாதுகாப்பு (2007)
10) நாட்டின் உற்பத்தி நகரம் (மாநிலம்) பட்டியலில் கீழ்க்கண்ட எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ?
A. உத்தரகாண்ட்
B. குஜராத்
C. கர்நாடகா
D. மஹாராஷ்டிரா
Answer : B. குஜராத்
Notes :
- நிகர மதிப்பு கூட்டு அடிப்படையில்,
- 1st - குஜராத் உற்பத்தி துறையில் 15.9% வளர்ச்சி
- அடுத்த இடங்கள் : 2) மஹாராஷ்டிரா, 3)தமிழ்நாடு, 4) கர்நாடகா
- சேவைத்துறை முதன்மை மாநிலம் - மஹாராஷ்டிரா
- மிக மோசமான செயல்பாடுகள் கொண்ட மாநிலங்கள் : ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா.
சர்வதேச நிகழ்வுகள் :
11) உலகின் மிக அதிக செலவு கொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது ?
A. சிங்கப்பூர்
B. ஜுரிச்
C. பாரீஸ்
D. டெல் அவிவ்
Answer : D. டெல் அவிவ்
Notes :
- Most Expensive City in the World - Tel Aviv (இஸ்ரேல்)
- பொருளாதார புலனாய்வு பிரிவு (ஐரோப்பா) வெளியீடு.
- 01. டெல் அவிவ்
- 02. பாரீஸ் (ம) சிங்கப்பூர்
- 03. ஜுரிச்
12) சமீபத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் எந்த நாட்டின் பிரதமராக இருந்தவர் ?
A. ஐஸ்லாந்து
B. சிங்கப்பூர்
C. ஆஸ்திரியா
D. அயர்லாந்து
Answer : C. ஆஸ்திரியா
13) தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலுக்கு கீழ்க்கண்ட எந்த பெயர் வைக்கப்பட உள்ளது ?
A.ஷாகின்
B. அசானி
C. ஜவாத்
D. குலாப்
Answer : C. ஜவாத்
Notes :
- 'ஜவாத்' - சவுதி அரேபியர் (பெயர் பரிந்துரை).
- ஜீவாத - தாராளமான (அ) இரக்கமுள்ளது (அரபு மொழி)
விளையாட்டு :
14) உலக தடகளத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த பெண்" விருதை வென்றவர் யார் ?
A. அத்திங் மு
B. டெரார்டு துளு
C. எலைன் தாம்சன் ஹெரா
D. அஞ்சு பாபி ஜார்ஜ்
Answer : D. அஞ்சு பாபி ஜார்ஜ்
Notes :
- Anju Bobby George crowned Woman of the Year by World Athletics.
- இந்தியாவின் முன்னாள் தடகள நட்சத்திர வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் (கேரளா) - இவ்விருதினைப் பெறும் இரண்டாவது பெண்.
- இவ்விருதினை பெற்ற முதல் பெண் - டேரட்டு டுலு (எத்தியோப்பியா)
- உலக சாம்பியன்ஷிப்பில் (நீளம் தாண்டுதல் 2003)- வெண்கலம்
Today Short News :
- மாநிலங்களவையில் (டிசம்பர் 02) - நிறைவேற்றம்
- நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் தாக்கல்.
- அணைப் பாதுகாப்ப மசோதா 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மக்களவையில் 2019 இல் நிறைவேற்றம்.
- அணுசக்தி துறை இணையமைச்சர் - ஜீதேந்திர சிங்
- மேலும் 12 அணு உலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
COMMENTS