Climate and Natural Vegetation of India do you know pdf in tamil,tnpsc geography study material,group 4 geography notes,tnpsc gk,tnpsc online coaching
Group 1, Group 2, Group 4 - TNPSC Do You Know Notes PDF Download
TNPSC and other competitive exam they will ask minimum 10 to 15 Question from 6th to 12th School Book Do you know ? Question only. The samacheer books are only the best books for TNPSC Group 2, Group 2A, Group 4, Group 1, CCSE 4, CCSE 2 preparation. Here we will provided 10th geography Chapter 2 Climate and Natural Vegetation of India Do You Know Notes in Tamil PDF guide. In our website all samacheer book back question answers pdf and tnpsc do you know pdf are available with explanation. Here we have given TN State Board New Syllabus Samacheer 6th to 10th Guide Pdf of Book Back Questions and Answers, TNPSC Do You Know PDF Download, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Important Notes.
டிஎன்பிஎஸ்சி மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு புவியியல் பகுதியில் அலகு 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்குத் தெரியுமா (TNPSC Do You Know?) தகவல்களின் PDF Download லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வர இருக்கின்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் உங்களுக்கு தெரியுமா தகவல்களிலிரந்து அதிக வினாக்கள் கேட்க வாய்ப்பு உள்ளதால் தினமும் நமது இணையதளத்தில் உங்களுக்குத் தெரியுமா தகவல்கள் தொகுத்து வழங்கப்படும்.
Unit 2 - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் I. உங்களுக்கு தெரியுமா ?
I. உங்களுக்கு தெரியுமா ?
1) Do You Know ?
சமச்சீர் காலநிலை (அல்லது) ‘பிரிட்டிஷ் காலநிலை’ - இக்காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது.
2) Do You Know ?
வானிலை - ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மை.
காலநிலை - ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலை.
3) Do You Know ?
அடகாமா பாலைவனம் - பூமியிலேயே வறண்ட பகுதி.
4) Do You Know ?
மௌசின்ராம் (Mawsynram) : மேகாலயா - உலகில் மிக அதிக மழைப் பெறும் (1141 செ.மீ) பகுதி.
5) Do You Know ?
நீலகிரி வரையாடு
- தொடர்ச்சியான வேட்டையாடுதல், யுகிலிபட்ஸ் சாகுபடி பண்ணுதல் அதனுடைய இருப்பிடத்தை பாதிக்கிறது.
- அதனால் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை குறைகிறது.
6) Do You Know ?
கலைமான் - 3 மாநிலங்களுக்கு, மாநில விலங்காக திகழ்கின்றது.
- ஆந்திரா
- ஹரியானா
- பஞ்சாப்
7) Do You Know ?
1973 - புலிகள் பாதுகாப்புத் திட்டம்
- நோக்கம் : புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரித்தல்.
- இத்திட்டத்தின் மூலம் புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்தது.
- 1979 -இல் புலிகளின் எண்ணிக்கை 3015.
- இதேபோல் மற்ற பாதிக்கப்பட்ட பாரசிங்க (சதுப்பு நில மான்), காண்டாமிருகம், யானைகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
8) Do You Know ?
இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்
- இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
9) Do You Know ?
18 உயிர்க்கோள காப்பகங்கள்
உயிர்க்கோள காப்பகங்கள் | மாநிலம் |
---|---|
www.tnpscgk.com | |
1) அச்சனக்மர் – அமர்கண்டாக் (UNESCO - அமர்கண்டாக்) |
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் |
2) பச்மாரி (UNESCO) |
மத்தியப்பிரதேசம் |
3) பன்னா | மத்தியப்பிரதேசம் |
4) திப்ரு செய்கொவா | அசாம் |
5) மானாஸ் | அசாம் |
6) மன்னார் வளைகுடா (UNESCO) | தமிழ்நாடு |
7) நீலகிரி (UNESCO) |
தமிழ்நாடு |
8) அகத்தியமலை (UNESCO) |
கேரளா |
9) திகேங் திபங் | அருணாச்சல பிரதேசம் |
10) குளிர் பாலைவனம் | இமாச்சலப் பிரதேசம் |
11) சேஷாசலம் குன்றுகள் | ஆந்திரப்பிரதேசம் |
12) பெரிய நிக்கோபர் (UNESCO) |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் |
13) சுந்தரவனம் (UNESCO) |
மேற்கு வங்கம் |
14) கட்ச் | குஜராத் |
15) கஞ்சன்ஜங்க் (UNESCO) |
சிக்கிம் |
16) நந்தாதேவி (UNESCO) | உத்ரகாண்ட் |
17) நாக்ரெக் (UNESCO) |
மேகாலயா |
18) சிம்லிபால் (UNESCO) |
ஒடிசா |
www.tnpscgk.com |
II. கண்டறிக ( Find Out)
1) கடல் மட்டத்தில் இருந்து 6.7மீ உயரத்தில் அமைந்துள்ள சென்னையின் வெப்பநிலை 35°C இருக்கும்போது 2240மீ உயரமுள்ள உதகை வெப்ப நிலையை கண்டறிய.
Answer : உதகை வெப்ப நிலை 16℃
2) மௌசின்ராம் உலகிலேயே மிக அதிக மழைபெறும் பகுதியாக உள்ளது. ஏன் ?
Answer : வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ல மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது.
Do You Know ? Notes PDF Download
TNPSC Geography Important One Line Question
10th Geography - Important Questions and Answers in Tamil
Unit 1 - இந்தியா அமைவிடம் நிலத் தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
Unit 2 - இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்.
COMMENTS