Search This Blog

6th Tamil iyal 1 இன்பத்தமிழ் oneline question PDF download ll tnpsc group 4, group 2 tamil notes

tnpsc gk,group 4 tamil notes,6th tamil iyal 1 notes pdf,tnpsc tamil,tnpscgroup4,tnpsc group 4 syllabus 2020,vao exam books in tamil,tnpscgroup2intamil

TNPSC Group 4, Group 2 - Free Tamil Online Test 

   ஆறாம் வகுப்பு தமிழ் (6th Tamil Term 1 Chapter 1.1 இன்பத்தமிழ் Online Questions and Answer PDF ) முதல் பருவத்தில் கொடுக்கப்பட்டுள்ள Chapter 1.1 பாரதிதாசன் எழுதிய இன்பத்தமிழ் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினாக்கள் மற்றும் விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. Group 1, Group 2, Group 4 போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் இலவச தேர்வுகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

6th tamil iyal 1 book back answer pdf and free online test
6th Tamil iyal 1 notes pdf & online test

 6th Tamil Free Oneline Questions PDF & Test : Chapter 1.1 இன்பத்தமிழ்

Free Online Test

  1. 6th இன்பத்தமிழ் - Free Online Test 

பாடல்

 

6th Tamil iyal 1 இன்பத்தமிழ் oneline question PDF download ll tnpsc group 4, group 2 tamil notes
6th Tamil iyal 1 - பாரதிதாசன் Notes PDF

நூல் வெளி

Tnpsc group 4, group 2, unit 8 tamil notes pdf
6th Tamil iyal 1 - பாரதிதாசன் Notes PDF

Ø  ெயர்               : பாரதிதாசன்

Ø  இயற்பெயர்   : சுப்புரத்தினம்

Ø  பிறந்த ஊர்    : புதுச்சேரி

Ø பெற்றோர்  : கனகசபை – இலக்குமி அம்மையார்

Ø  பணி               : தமிழாசிரியர்

Ø காலம்     : 29-04-1891 முதல் 21-04-1964 வரை

Ø  சிறப்புப்பெயர் :

1.   பாவேந்தர்

2.   புரட்சிக் கவிஞர்

Ø  இயற்றிய நூல்கள் :

1.   குடும்ப விளக்கு

2.   பாண்டியன் பரிசு

3.   பிசிராந்தையார்

4.   அழகின் சிரிப்பு

ஒரு வரி வினாக்கள் மற்றும் விடைகள்

1) "தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

Answer : பாரதிதாசன்

2) பாரதிதாசன் இயற்பெயர் ?

Answer : கனக சுப்புரத்தினம்

3) சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார் ?

Answer : பாரதிதாசன் 

4) புரட்சிக் கவி என அழைக்கப்படுபவர் யார் ?

Answer : பாரதிதாசன்

5) பாவேந்தர் என அழைக்கப்படுபவர் யார் ?

Answer : பாரதிதாசன்

 

6) "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும்" என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

Answer : காசிஆனந்தன்

7) அமுதம் மிகவும் இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் ________ க்கு இணையானது ?

Answer : உயிர் 

8) தமிழுக்கு நிலவென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான ______ போன்றது ?

Answer : நீர் 

9) தமிழுக்கு மணம் என்று பெயர் அது எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ______ஆகும் ?

Answer : ஊர்

10) தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது. நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான _____ போன்ற கருவி?

Answer : வேல்

 

11) தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் _______ போன்றது?

Answer : தேன்

12) தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ்

எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __________ ஆகும் ?

Answer : வாள்


BOOK BACK வினாக்கள் & விடைகள்


13) ஏற்றத்தாழ்வற்ற ______  அமைய வேண்டும் ?

Annswer : சமூகம்

14) நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______

ஆக இருக்கும் ?

Answer : அசதி

15) நிலவு + என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?

Answer : நிலவென்று

16) தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?

Answer : தமிழெங்கல்

17) அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?

Answer : அமுது + என்று

18) செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ?

Answer : செம்மை + பயிர்

19) சொல்-பொருள் தருக

1) நிருமித்த - உருவாக்கிய

2) சமூகம் - மக்கள் குழு

3) விளைவு - வளர்ச்சி

4) அசதி - சோர்வு

Download PDF


Download Now

COMMENTS

BLOGGER: 4
Please Enter Your Feedback

For more Exam Updates Follow us on Telegram, WhatsApp, YouTube, Facebook and stay updated!    
Name

10th Pass Govt Jobs,4,10th Pass Jobs,2,10th Pass Railway Jobs,1,11th Ethics Book Back Answers,1,12th Pass Govt Job,1,6th Tamil Notes PDF,5,6th to 10th Economics Book Back Answers,9,6th to 12th Tamil Book Back Answers,2,6th to10th Geography Book Back Answers,2,8th Pass Govt Jobs,2,CEN 09/2025,1,Central Govt Jobs,2,Chennai North DCPU Accountant Recruitment 2026,1,Court Jobs 2026,1,Current Affairs,12,Current Affairs Online Test,2,Data Entry Operator Jobs,1,Department Recruitment,1,Diploma Jobs 2026,1,Driver Jobs,1,Driver Jobs in Tamil Nadu,1,Economics,2,Employment News Tamil Nadu,5,Free Online Test,14,General Studies,2,Geography,8,go,1,Government Jobs,1,Government Jobs Tamil Nadu,9,Government Jobs Update,24,Government Jobs Update 2026,1,Hall ticket,1,History,7,ITI Jobs 2026,1,Junior Assistant Vacancy,1,Latest Notifications,1,Madurai Region Jobs.,1,March Current Affairs,2,Maths,1,NCC Recruitment 2026,1,Notification,1,Office Assistant Jobs,1,Office Assistant Vacancy TN,1,Police Jobs,1,PSG Polytechnic Recruitment 2026,1,Railway Recruitment 2026,1,RRB Chennai,1,Sainik School Jobs,1,Southern Railway Jobs,1,SSC Constable Driver,1,SSC Recruitment 2026,1,Stationery and Printing,1,Store Attendant Jobs in Tamil Nadu,1,Store Keeper Jobs,1,Tamil Nadu Employment News,1,Tamil Nadu Government Jobs,2,Tamil Nadu Government Jobs 2026,4,Tamil Nadu Govt Jobs,2,Tamil Nadu Medical Jobs,1,Tamil Nadu Prosecution Department,1,Tamil New Syllabus,3,TANSI Recruitment 2026,1,Thanjavur Recruitment,1,Theni District Recruitment,1,Tiruppur Jobs,1,TN Govt Jobs 2026,11,TN Govt Jobs Notification,4,TNPSC Eligible JobS,1,TNPSC Exam News,3,TNPSC General Tamil,12,Typist Recruitment 2026,1,Unit 8 Notes,1,திருக்குறள்,2,
ltr
item
TNPSC GK: 6th Tamil iyal 1 இன்பத்தமிழ் oneline question PDF download ll tnpsc group 4, group 2 tamil notes
6th Tamil iyal 1 இன்பத்தமிழ் oneline question PDF download ll tnpsc group 4, group 2 tamil notes
tnpsc gk,group 4 tamil notes,6th tamil iyal 1 notes pdf,tnpsc tamil,tnpscgroup4,tnpsc group 4 syllabus 2020,vao exam books in tamil,tnpscgroup2intamil
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgSgvlxDBwWN6W7WAfjdChgyggcpwTVsITciaww6MDAZXXoQGNA_US27pgk_xllExeSYsH3XgJYqy5HXtjBjihGWpwDRhGNOymXWS2Zixg4qKI9CbFCgTSWD1cQuXein9-YI7R3wdBUIaONWU8VM4hGqyGNrNvhtXfWKk2e-PKotn-q0LlFgmoTfW_z=s16000
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgSgvlxDBwWN6W7WAfjdChgyggcpwTVsITciaww6MDAZXXoQGNA_US27pgk_xllExeSYsH3XgJYqy5HXtjBjihGWpwDRhGNOymXWS2Zixg4qKI9CbFCgTSWD1cQuXein9-YI7R3wdBUIaONWU8VM4hGqyGNrNvhtXfWKk2e-PKotn-q0LlFgmoTfW_z=s72-c
TNPSC GK
https://www.tnpscgk.com/2022/01/tnpsc-6th-tamil-iyal1-notes-pdf-download-tnpscgk.html
https://www.tnpscgk.com/
https://www.tnpscgk.com/
https://www.tnpscgk.com/2022/01/tnpsc-6th-tamil-iyal1-notes-pdf-download-tnpscgk.html
true
6440201466931151465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content