Tnpsc geography study material pdf download,tnpsc do you know pdf in tamil,group 4 geography notes pdf,group 2 test questions, online coaching tnpscgk
Group 1, Group 2, Group 4 - TNPSC Do You Know Notes PDF Download
![]() |
10th Geography - TNPSC Do You Know Notes |
டிஎன்பிஎஸ்சி மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு புவியியல் பகுதியில் அலகு 1 இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்குத் தெரியுமா (TNPSC Do You Know?) தகவல்களின் PDF Download லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வர இருக்கின்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் உங்களுக்கு தெரியுமா தகவல்களிலிரந்து அதிக வினாக்கள் கேட்க வாய்ப்பு உள்ளதால் தினமும் நமது இணையதளத்தில் உங்களுக்குத் தெரியுமா தகவல்கள் தொகுத்து வழங்கப்படும்.
1) Do you know ?உங்களுக்கு தெரியுமா ?
- ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும்.
- ஆந்திர பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி, 2024 -வரை ஐதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
- இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் - ஆரவல்லி மலைத்தொடர்.
சிகரம் | நாடு | உயரம் |
---|---|---|
www.tnpscgk.com | ||
எவரெஸ்ட் | நேபாளம் | 8848மீ |
காட்வின் ஆஸ்டின் அல்லது K2 |
இந்தியா | 8611மீ |
கஞ்சன் ஜங்கா | இந்தியா | 8586 மீ |
மக்காலு | நேபாளம் | 8481மீ |
தௌலகிரி | நேபாளம் | 8172மீ |
நங்க பர்வதம் | இந்தியா | 8126மீ |
அன்னபூர்ணா | நேபாளம் | 8078மீ |
நந்தா தேவி | இந்தியா | 7817மீ |
காமெட் | இந்தியா | 7756மீ |
நம்ச பர்வதம் | இந்தியா | 7756மீ |
குருலா மருதாத்தா | நேபாளம் | 7728 மீ |
- இமயமலை, உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ளது.
- உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இமயமலையின் நீள்வெட்டு பிரிவுகள்
- காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் இமயமலைகள் - சிந்து மற்றும் சட்லெஜ் நதி.
- குமாயூன் இமயமலைகள் - சட்லெஜ் மற்றும் காளி ஆறு.
- மத்தியநேபாள இமயமலைகள் - காளி மற்றும் திஸ்தா ஆறு.
- அசாம் கிழக்கு இமயமலைகள் - திஸ்தா மற்றும் திகாங் ஆறு.
இமயமலையின் முக்கியக் கணவாய்கள்
- காரகோரம் கணவாய் - ஜம்மு & காஷ்மீர்
- ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய் - இமாச்சல் பிரதேசம்
- பொமிடிலா கணவாய் - அருணாச்சல பிரதேசம்
- நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய் - சிக்கிம்
இராஜஸ்தான் சமவெளி:
- பரப்பளவு : 1,75,000 சதுர கி.மீ.
- இச்சமவெளியை உருவாகும் ஆறு : லூனி மற்றும் மறைந்துபோன சரஸ்வதி.
- சமவெளியில் காணப்படும் உப்பு ஏரி : ஜெய்பூருக்கு அருகில் உள்ள சாம்பார் ஏரி (அ) (புஷ்கர் ஏரி).
பஞ்சாப் – ஹரியான சமவெளி :
- பரப்பளவு : 1.75 இலட்சம் சதுர கி.மீ.
- இச்சமவெளியை உருவாகும் ஆறுகள் : சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி.
- கங்கை – யமுனை, யமுனை –சட்லெஜ் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது.
கங்கைச் சமவெளி
- பரப்பளவு : 3.75 சதுர லட்சம் கிலோ மீட்டர்.
- இச்சமவெளியை உருவாகும் ஆறுகள் - கங்கையும் அதன் துணை ஆறுகளான காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல் , பெட்வா.
- இந்தியாவின் மிகப்பெரிய சமவெளி.
பிரம்மபுத்திரா சமவெளி :
- பரப்பளவு : 56,275 சதுர கிலோ மீட்டர்.
- இச்சமவெளியை உருவாகும் ஆறுகள் : பிரம்மபுத்திரா ஆறு.
- வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.
கண்டறிக
11) மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள யூனியன் பிரதேசங்கள்
Answer :
I) மேற்கு கடற்கரை
- தாத்ரா நாகர் வேலி & டாமன் டையூ
- லட்சத்தீவு
II) கிழக்கு கடற்கரை
- புதுச்சேரி
- அந்தமான் நிக்கோபார் தீவு
12) அதிகம் மற்றும் குறைந்த பரப்பளவு உள்ள மாநிலங்கள்
Answer :
- அதிகம் பரப்பளவு உள்ள மாநிலம் - ராஜஸ்தான்
- குறைந்த பரப்பளவு உள்ள மாநிலம் - கோவா
13) சர்வதேச எல்லைகளைக் கொண்டிராத மாநிலங்கள் அருகிலுள்ள மாநிலங்கள்
Answer :
- ஹரியானா
- மத்தியப் பிரதேசம்
- ஜார்க்கண்ட்
- சத்தீஸ்கர்
- தெலுங்கானா
- யூனியன் பிரதேசங்கள் - சண்டிகர் மற்றும் டெல்லி
14) பாகிஸ்தான், சீனா, மியான்மர் மற்றும் வங்காளதேசம் நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பெயர்களை பட்டியலிடு
Answer :
- பாகிஸ்தான் : ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்.
- சீனா : ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்.
- மியான்மர் : அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம்.
- வங்களாதேஷ் : பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அசாம், மேகாலயா, திரிபுரா.
15) இமய மலைத்தொடரில் உள்ள கோடை வாழ்விடங்களை கண்டறிக
Answer : சிம்லா, முசொரி, நைனிடால், அல்மோரா. ராணிக்கேத், டார்ஜிலிங் மற்றும் குலு மணாலி.
16) எந்த ஆற்றில் (ஜெர்சப்பா)ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது
Answer : சராவதி ஆறு(கர்நாடகா)
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
Do You Know ? Notes PDF Download
TNPSC Geography Important One Line Question
10th Geography - Important Questions and Answers in Tamil
Unit 1 - இந்தியா அமைவிடம் நிலத் தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
Unit 2 - இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்.
COMMENTS