6th to 10th Economics Book Back Answers,8th economics book back answers in tamil,tnpsc economics book back answers,group 4 economics study material,gk
8th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
மூன்றாம் பருவம் (III) - Unit 1 பொது மற்றும் தனியார் துறைகள்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
8th Term 3 Economics Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. இந்தியாவில் பொதுத் துறைகளில் தோற்றத்திற்கு காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் __________ ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
அ) 1957
ஆ) 1958
இ) 1966
ஈ) 1956
Answer :- ஈ) 1956
2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
அ) முதலாளித்துவம்
ஆ) சமதர்மம்
இ) அ மற்றும் ஆ சரி
ஈ) அ மற்றும் ஆ தவறு
Answer :- இ) அ மற்றும் ஆ சரி
3. ___________ நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
அ) தனியார் துறை
ஆ) கூட்டு துறை
இ) பொதுத்துறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- ஆ) கூட்டு துறை
4. இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL) ஒரு _____________ நிறுவனமாகும்.
அ) மினிரத்னா நிறுவனம்
ஆ) மகாரத்னா நிறுவனம்
இ) நவரத்னா நிறுவனம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- ஆ) மகாரத்னா நிறுவனம்
5. பொதுத்துறை ____________ உடையது.
அ) இலாப நோக்கம்
ஆ) சேவை நோக்கம்
இ) ஊக வணிக நோக்கம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- ஆ) சேவை நோக்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Answer:- பொதுத்துறை மற்றும் தனியார்துறை
2. தனியார் துறை ___________ நோக்கத்தில் செயல்படுகிறது.
Answer :- இலாப நோக்கம்
3. __________ என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.
Answer :- சமூக பொருளாதார மேம்பாடு
4. தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது __________ மற்றும் __________ ஆகும்.
Answer :- புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவது.
5. குடிமக்கள் மத்தியில் __________ மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
Answer :- ஈ) புரிதல்
III. பின்வருவனவற்றை பொருத்துக
1. மதியுரையகக் குழு- முதன்மை துறை
2. வேளாண்மை - மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள் - நிதி ஆயோக்
4. GDP - நவரத்னா தொழில்
5. BHEL - இரண்டாம் துறை
Answers :-
1. மதியுரையகக் குழு - நிதி ஆயோக்
2. வேளாண்மை - முதன்மை துறை
3. தொழில்கள் - இரண்டாம் துறை
4. GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி
5. BHEL - நவரத்னா தொழில்
IV. பொருத்தமற்றதை கூறு
1. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை.
அ) கருப்புப் பணம்
ஆ) ஆயுட்காலம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
ஈ) வேலைவாய்ப்பு
Answer :- அ) கருப்புப் பணம்
V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை
1. i) அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை - A என குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்கு துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளை தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை - B என குறிப்பிடப்படுகின்றன.
iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை.
அ) அனைத்தும் சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
Answer :- இ) i மற்றும் ii சரி
VI. Important Notes
2) பொதுத்துறை - பொது மக்களுக்கு அரசு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை.
3) மார்ச் 1950 - திட்டக் குழு அமைக்கப்பட்டது.
4) 1951 - தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது.
நோக்கம் :- தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிப்பதற்க்கு.
5) சமூக பொருளாதார மேம்பாடு - ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல் முறையேயாகும்.
6) 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி,
இந்தியாவில் சராசரி ஆயுட்காலம்,
- ஆண்களுக்கு - 65.80 ஆண்டுகள்
- பெண்களுக்கு - 68.33 ஆண்டுகள்
7) தனியார் துறை - தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் சொந்தமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு.
- குப்த பேரரசர் - விக்ரமாதித்யன்
- முகலாய பேரரசர் - அக்பர்
VII) கலைச்சொற்கள்
2) விரைவுபடுத்துதல் (Accelerate) - Cause to move faster.
3) முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (Disinvestment) - To sell off certain assets such as a manufacturing plant, a division or subsidiary, or product line.
4) கடனீட்டுப் பத்திரம் (Debenture) - A certificate or voucher acknowledging a debt.
5) உறுதிப்படுத்து (Ensure) - Be careful or certain to do something; make certain of something.
6) பாதிக்கக்கூடிய (Vulnerable) - Capable of being wounded or hurt.
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS