6th to 10th book back answers,tnpsc economicc book back answers,tnpsc group 4 economics,group 2 economics study material,9th economics book back answe
9th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
முதல் பருவம் (I) - Unit 2 இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
9th Economics Term 1 - Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I) சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்
1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________ வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.
அ) 12-60
ஆ) 15-60
இ) 21-65
ஈ) 5-14
Answer :- ஆ) 15-60
2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது ?
அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத் துறை
ஆ) முதன்மைத் துறை, சார்புத் துறை, இரண்டாம் துறை
இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை
ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை
Answer :- இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை
3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது ?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத் துறை
ஈ) பொதுத் துறை
Answer :- அ) முதன்மைத் துறை
4. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல ?
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) சுரங்கத் தொழில்
ஈ) மீன்பிடித் தொழில்
Answer :- ஆ) உற்பத்தி
5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல ?
அ) கட்டுமானம்
ஆ) உற்பத்தி
இ) சிறு தொழில்
ஈ) காடுகள்
Answer :- ஈ) காடுகள்
6. மூன்றாம் துறையில் அடங்குவது
அ) போக்குவரத்து
ஆ) காப்பீடு
இ) வங்கியல்
ஈ) அனைத்தும்
Answer :- ஈ) அனைத்தும்
7. பட்டியல் I - ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
பட்டியல் – I பட்டியல் – II
அ) வேளாண்மை, காடுகள், மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் - 1. ஒழுங்கமைக்கப்படாத துறை
ஆ) உற்பத்தி, மின்உற்பத்தி, எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் - 2. சார்புத் துறை
இ) வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு - 3. இரண்டாம் துறை
ஈ) குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் - 4. முதன்மைத் துறை
(அ) (ஆ) (இ) (ஈ)
அ) 1 2 3 4
ஆ) 4 3 2 1
இ) 2 3 1 4
ஈ) 3 2 4 1
Answer :- ஆ) 4 3 2 1
8. எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை ?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத் துறை
ஈ) தனியார் துறை
Answer :- ஈ) தனியார் துறை
9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார் ?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்
ஈ) பால்பன்
Answer :- இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்
10. __________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.
அ) வேளாண்மை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட
இ) ஒழுங்கமைக்கப்படாத
ஈ) தனியார்
Answer :- ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட
11. __________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.
அ) பொதுத் துறை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
இ) ஒழுங்கமைக்கப்படாத துறை
ஈ) தனியார் துறை
Answer :- ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
12. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) வங்கியியல்
ஆ) ரயில்வே
இ) காப்பீடு
ஈ) சிறு தொழில்
Answer :- ஈ) சிறு தொழில்
13. பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது ?
அ) பணியாளர்களின் எண்ணிக்கை
ஆ) இயற்கை வளங்கள்
இ) நிறுவனங்களின் உரிமை
ஈ) வேலைவாய்ப்பின் நிலை
Answer :- இ) நிறுவனங்களின் உரிமை
14. கூற்று (A) : ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.
காரணம் (R) : இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி
Answer :- அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி
15. தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், தங்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்
அ) ஊழியர்
ஆ) முதலாளி
இ) உழைப்பாளி
ஈ) பாதுகாவலர்
Answer :- ஆ) முதலாளி
16. தமிழ் நாட்டில் ________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) வங்கியல்
ஈ) சிறுதொழில்
Answer :- அ) வேளாண்மை
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
Answer:- ஒழுங்கமைக்கப்படாத துறை
Answer :- தனியார் துறை மற்றும் பொதுத்துறை
Answer :- வேலைவாய்ப்பு
Answer :- மக்களது வாழ்க்கைமுறை
Answer :- பல பரிணாமங்களைக் கொண்டது
Answer :- உழைப்பாளர் குழு
Answer :- அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனம்
III) பொருத்துக
1. பொதுத் துறை - அ. வங்கியல்
2. தனியார் துறை - ஆ. கோழி வளர்ப்பு
3. முதன்மைத் துறை - இ. இலாப நோக்கம்
4. சார்புத் துறை - ஈ. சேவை நோக்கம்
Answers :-
1. பொதுத் துறை - ஈ. சேவை நோக்கம்
2. தனியார் துறை - இ. இலாப நோக்கம்
3. முதன்மைத் துறை - ஆ. கோழி வளர்ப்பு
4. சார்புத் துறை - அ. வங்கியல்
IV) Important Notes
1) உழைப்பாளர் குழு - நாட்டிலுள்ள வேலை செய்கின்ற மற்றும் வேலை செய்வதற்கானத் திறன்பெற்றுள்ள குழுவிலுள்ள மக்களின் எண்ணிக்கையாகும்.
2) வேலைவாய்ப்பு அமைப்பு - பொருளாதாரத்தின் வெவ்வேறுத் துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
3) 1972-73 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் சராசரியாக 2% பெருகி உள்ளது.
4) அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறை - அவற்றின் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பும், காப்பீடு போன்ற இதர ஆதாயங்களும் அளிக்கிறது.
5) பொதுத்துறைகள் - அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்களாகும்.
6) மக்களது வாழ்க்கைமுறையின் காரணமாக வேலைவாய்ப்புப் பாணி மாற்றமடைகிறது.
V) கலைச்சொற்கள்
- முதன்மைத் துறை - மூலப் பொருட்கள்
- இரண்டாம் துறை - உற்பத்தி செய்தல்
- சார்புத் துறை - சேவைகள்
- தொழில் - வேலை, பணி
- உழவர் - விவசாயி
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS