6th to 10th economics book back answers in tamil,8th economics book back answers,tnpsc economics book back answers,tnpsc group 4 economics notes,group
8th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
முதல் பருவம் (I) - Unit 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
8th Term 1 Economics Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும். |
I) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answer :- ஈ) மேற்கூறிய அனைத்தும்
2. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார் ?
அ) பிரிட்டிஸ்
ஆ) துருக்கியர்
இ) முகலாய பேரரசு
ஈ) மௌரியர்கள்
Answer :- அ) பிரிட்டிஸ்
3. பணத்தின் மதிப்பு
அ) அக பணமதிப்பு
ஆ) புற பண மதிப்பு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
Answer :- இ) அ மற்றும் ஆ
4. வங்கி பணம் என்பது எது ?
அ) காசோலை
ஆ) வரைவு
இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answer :- அ) காசோலை
5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
முதலீட்டுக் கருவி போன்றவைகள்
அ) பங்கு வர்த்தகம்
ஆ) பத்திரங்கள்
இ) பரஸ்பர நிதி
ஈ) வரி செலுத்துவது
Answer :- ஈ) வரி செலுத்துவது
6. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார் ?
அ) நிதிக்குழு
ஆ) நிதியமைச்சகம்
இ) இந்திய ரிசர்வ் வங்கி
ஈ) இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்
Answer :- இ) இந்திய ரிசர்வ் வங்கி
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.
Answer :- இணைய வங்கி
2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _________.
Answer :- பணம்
3. வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
Answer :- இத்தாலிய வார்த்தை - "Banco"
4. பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் _________.
Answer :- பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
5. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.
Answer :- 1949
III) 8th New Book - 2020 Edition
(கூடுதலாக கொடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள்)
Answer :- அ) உதயகுமார்
2. மின்னணு வங்கியை _________ என்றும் அழைக்கலாம்.
Answer :- தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
3. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _________ பணமாகும்.
Answer :- சமீபத்திய நெகிழிப் பணமாகும்
இதன் நோக்கம் - பணமில்லா பரிவர்த்தனை
4. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________
Answer :- 1935
IV) பொருத்துக
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் - மின்னணு பணம்
3. மின் பணம் - நுகர்வு தவிர்த்த வருமானம்
4. சேமிப்பு - பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
5. கருப்பு பணம் - 1935
Answer :-
1. பண்டமாற்று முறை - பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் - 1935
3. மின் பணம் - மின்னணு பணம்
4. சேமிப்பு - நுகர்வு தவிர்த்த வருமானம்
5. கருப்பு பணம் - வரி ஏமாற்றுபவர்கள்
V) சரியான கூற்றைதேர்ந்தெடுக்கவும்
1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன
I. இருமுகத்தேவை பொருத்தமின்மை
II. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
III. பொதுவான மதிப்பின் அளவுகோல்
IV. பொருட்களின் பகுபடாமை
அ) I மற்றும் II சரி
ஆ) I மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answer :- இ) I, III மற்றும் IV சரி
VI) தவறான ஒன்றினை கண்டுபிடிக்க
1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்
அ) பற்று அட்டை
ஆ) பண்டமாற்று முறை
இ) கடன் அட்டை
ஈ) நிகழ் நிலை வங்கி
Answer :- ஆ) பண்டமாற்று முறை
2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்
அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு
Answer :- இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
VII) Important Notes
1) பணம் :-
ரோம் வார்த்தையான “மோனேட்டா ஜுனோ” விலிருந்து பெறப்பட்டது.
2) பண்டமாற்று முறை :-
பணத்தை பயன்படுத்தாமல் மனிதர்கள் பண்டங்களுக்கு, பண்டங்களை பரிமாற்றம் செய்வது.
3) சில முக்கிய நிலைகள் மூலம் பணம் உருவானது. அவை
- பண்டப் பணம்
- உலோகப் பணம்
- காகிதப் பணம்
- கடன் பணம்
- அருகாமைப் பணம்
- சமீபத்திய பணத்தின் வடிவங்கள்.
4) பணத்தின் மதிப்பு :-
ஒரு நாட்டில் பண்ட பணிகளின் வாங்கும் சக்தியாகும்.
5) பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எவை பணமாக பயன்படுத்தப்படுமோ அவையெல்லாம் பணமாகும் பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம்.
6) சேமிப்பு :-
வருவாயில் நடப்பு நுகர்விற்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பாகும். அவை எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது.
7) கருப்பு பணம் :-
நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணமாகும்.
VIII) கலைச்சொற்கள்
- தற்செயல்(Coincidence) - ஏதேச்சியாக
- பண மதிப்பு குறைப்பு (Demonitization) - அதிகாரபூர்வமாக பயன்படுத்துவதை நிறுத்துதல்
- இணை பொருளாதாரம் (Dual Economy) - இரண்டு வெவ்வேறு பகுதிகளை கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு
- வாங்கும் சக்தி (Purchasing Power) - பணத்தைக் கொண்டு பொருட்களின் வாங்கும் அளவு
- ஒரு மனதாக முடிவெடுத்தல் (Unanimity) - ஒருமித்த குரலாலான நிலை
- வரி ஏய்ப்பு (Tax Evasion) - சட்டவிரோதமாக குறைந்த வரி செலுத்துவது
- மோசம் அடைதல் (Deterioration) - படிப்படியாக மோசமாகி வருகின்றன
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
Good
ReplyDelete