tnpsc test, polity online test for tnpsc, tnpsc free test series, race tnpsc online test, tnpsc ae online mock test, tnpsc guru online test, tnpsc
Previous Year History Question - Important Years
இதுபோன்ற வினாக்கள் மற்றும் விடைகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படும். இந்த வினாக்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
♦️ பொது அறிவு வினா விடைகள்♦️
History :- முக்கிய வரலாற்றுச்சட்டங்கள்
- 1773 - ஒழுங்குமுறைச் சட்டம்
- 1784 - பிட் இந்தியச் சட்டம்
- 1786 - பிட் இந்தியத் திருத்த சட்டம்
- 1793 - சாசனச் சட்டம் ( முதல் சாசனச் சட்டம்)
- 1813 - சாசனச் சட்டம் (கல்வி - 1 லட்சம்)
- 1833 - சாசனச் சட்டம்
- 1835 - ஆங்கில கல்வி சட்டம்
- 1853 - சாசனச் சட்டம் (கடைசி சாசனச் சட்டம்)
- 1858 - அரசு பேரறிக்கை
- 1861 - இந்திய கவுன்சில் சட்டம்
- 1874 - இந்திய கவுன்சில் சட்டம்
- 1878 - இந்திய மொழிகள் சட்டம்
- 1882 - தலசுய ஆட்சி சட்டம்
- 1882 - ஹண்டர் கல்வி குழு
- 1883 - இல்பர்ட் மசோதா
- 1889 - ஆண்டு சட்டம்
- 1892 - இந்திய கவுன்சில் சட்டம்
- 1909 - இந்திய கவுன்சில் சட்டம்
- 1919 - இந்திய ஆட்சி சட்டம்
- 1919 - ரௌலட் சட்டம்
- 1937 - இந்திய ஆட்சி சட்டம்
- 1947 - இந்திய சுதந்திரச் சட்டம்
- 1950 - இந்திய அரசியல் சட்டம்
- 1964 - கோத்தாரி கல்வி குழு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS