tnpsc group 2 current afffairs, tnpsc daily current affairs,tnpsc portal current affairs,tnpsc group 4 imporatant current affairs,december 1 caintamil
TNPSC Group 1, Group 2
& 2a, Group 4 – Current Affairs Questions & Answers
TNPSC, TET, TRB, POLICE (SI & PC), RAILWAYS போன்ற அனைத்து போட்டி தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளை தினமும் படிப்பதன் மூலம் எளிமையாக விடை அளித்து விடலாம்.
December 1 - TNPSC Daily Current Affairs |
தினமணி மற்றும் தினஇந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் இதை படித்தால் மட்டும் போதும், எளிமையாக விடை அளித்து விடலாம்.
நமது இணைய தளத்தில் (www.tnpscgk.com) தினமும் நடப்பு நிகவுகள் மற்றும் இலவச தேர்வுகள் வழங்கப்படுகிறது.
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
டிசம்பர்
1 :- நடப்பு நிகழ்வுகள் (
தி இந்து + தினமணி )
முக்கிய தினம் :
1) சரியான
கூற்றை தேர்ந்தெடு
1. உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 1 ஆம்
தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
2.1988 ஆம் ஆண்டு முதல் எய்ட்ஸ் தினம்
கொண்டாடப்பட்டது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. ஏதுமில்லை
Answer : C. 1 மற்றும் 2
Notes :
- World AIDS Day : December 1st
- Theme : End inequalities. End AIDS and End Pandemics
- AIDS : Acquired Immuno Deficiency Syndrome
- Since 1988 முதல் இந்த தினம் கொண்டப்படுகிறது.
- 'HIV' வைரசிற்கு எதிராக போராட.
நியமனம் :
2) இந்திய கடற்படையின் எத்தனையாவது
தலைமைத் தளபதியாக R. ஹரிகுமார் பொறுப்பேற்றுள்ளார் ?
A. 23-வது
B. 24-வது
C. 25-வது
D. 26-வது
Answer : C. 25-வது
Notes :
- அட்மிரல் R. ஹரிகுமார் - பதவியேற்பு (நவம்பர் 30).
- மேற்கு கடற்படை பிராந்திய தளபதியாக பணியாற்றியவர்.
- முன்பு : கரம்வீர் சிங் (ஓய்வு)
இந்தியா :
3) உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கை கீழ்க்கண்ட
எந்த ஆளுமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளார் ?
A. கமலா ஹாரிஸ்
B. விளாடிமிர் புதின்
C. நரேந்திரமோடி
D. டேன்கு சஃப்ருல் அசீஸ்
Answer : C. நரேந்திரமோடி
Notes :
- பிரகமர் நரேந்திர மோடி - தொடங்கி வைக்கிறார்.
- 70 க்கும் மேற்பட்ட நாடுகள் - பங்கேற்பு.
- சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம், கிஃப்ட் சிட்டி, ப்ளும்பெர்க் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
4) டிசம்பர்
3, 2021
அன்று நடைபெற உள்ள நிதி தொழில் நுட்பக் கூட்டத்தில் எந்த கருப்பொருளின் மீது கவனம் செலுத்தப்படவுள்ளது ?
(A) Future - Tech
(B) Fin- Future
(C) Space Tech
(D) Beyond
5) இந்திய
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 'ஹெரோன்' என்ற
அதிநவீன உளவு விமானத்தை இந்தியா கீழ்க்கண்ட எந்த நாட்டிடமிருந்து வாங்கியுள்ளது ?
A. அமெரிக்கா
B. இஸ்ரேல்
C. ரஷ்யா
D. ஜப்பான்
Answer : B. இஸ்ரேல்
Notes :
- இராணுவத்தில் 4 ஹெரோன் விமானங்கள் - சேர்ப்பு
- திறன்: 35,000 அடி உயரத்தில் தொடர்ந்து 52 மணி நேரம் பறக்கும்
6) எந்த மாநிலத்தில் 7-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா நடைபெறவுள்ளது ?
A. ஜார்க்கண்ட்
B. குஜராத்
C. கோவா
D. உத்தரபிரதேசம்
Answer : C. கோவா
Notes :
- 7th India International Science Festival - Goa
- பனாஜி, கோவா (டிசம்பர் 10 - 13) - தொடக்கம்
- Theme : "Celebrating Creativity in Science, Technology and Innovation for Prosperous India".
- First IISF (India International Science Festival) : டெல்லி (2015)
7) 'STREET' என்ற திட்டத்தை எந்த மாநில சுற்றுலா துறை
தொடங்கியுள்ளது ?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. அசாம்
D. கர்நாடகா
Answer : B. கேரளா
Notes :
- Kerala Tourism launched STREET project.
- STREET: Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism hubs
- ‘சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக' இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
8) 'Call Your Cop' என்ற மொபைல் செயலியை எந்த மாநில
காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது ?
A. உத்தரகாண்ட்
B. கேரளா
C. பீகார்
D. நாகாலாந்து
பொருளாதாரம் :
9) நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?
A.
8.2%
B.
8.4%
C.
C. 7.4%
D. D. 9.2%
Answer : B. 8.4%
Notes :
- India's GDP grows at 8.4% in Q2:
- தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) அறிக்கை
- இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) : 8.4%
- முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) : 20.1%
சர்வதேச நிகழ்வுகள் :
10) பிரிட்டன் அரசின் ஆளுகையிலிருந்து
விலகி உலகின் மிகச் சமீபத்திய குடியரசு நாடாக கீழ்க்கண்ட எந்த நாடு உருவாகியுள்ளது ?
A. அல்பினியா
B. தைவான்
C. பார்படோஸ்
D. ஸ்காட்லாந்து
Answer : C. பார்படோஸ்
Notes :
- கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடு. கடந்த 1966 இல் சுதந்திரம் அடைந்தது
- தலைநகரம் : பிரிட்ஜ்டௌன் (Bridgetown)
11) மெரியம்-வெப்ஸ்டர் அகராதி (Merriam-Webster Dictionary) 2021-ஆம்
ஆண்டிற்கான கீழ்க்கண்ட எந்த வார்த்தையாக அறிவித்துள்ளது ?
A. Crypto
B. Vax
C. NFT
D. Vaccine
Answer : D. Vaccine
Notes :
- Merriam-Webster Dictionary: "Vaccine" As Word Of The Year For 2021
- மற்ற அகராதிகளின் சிறந்த வார்த்தைகள் - 2021 :
- Oxford Dictionary - Vax
- Collins Dictionary - NFT
- Cambridge Dictionary - Perseverance
விளையாட்டு :
12) 2021-ஆம் ஆண்டுக்கான கால்பந்தின் கவுரவ விருதான பேலோன் தோர் விருது
கீழ்க்கண்ட எந்த வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
A. கிறிஸ்டியானோ
ரொனால்டோ
B. கரீம்
பென்சிமா
C. லயோனல்
மெஸ்சி
D. ராபர்ட்
லெவன்டோவ்ஸ்கி
Answer : C. லயோனல் மெஸ்சி
Notes :
- Ballon d'Or 2021 : Lionel Messi (Men) & Alexia Putellas (women)
- ஆடவர் பிரிவு : அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி இவ்விருத்தை 7-வது முறையாக பெற்றுள்ளார்
- மகளிர் பிரிவு : அலெக்சியா (ஸ்பெயின்) விருதை பெற்ற 3-வது வீராங்கனை
Very excellent
ReplyDeleteGood
ReplyDelete