Tnpsc portal current affairs pdf download in tamil,group 2 current affairs pdf in tamil,tnpsc gk,tnpsc study material,tnpsc current affairs qui gktami
TNPSC, TET, TRB, POLICE (SI & PC), RAILWAYS போன்à®± அனைத்து போட்டி தேà®°்வுகளிலுà®®் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளை தினமுà®®் படிப்பதன் à®®ூலம் எளிà®®ையாக விடை அளித்து விடலாà®®்.
![]() |
March Important Days |
தினமணி மற்à®±ுà®®் தினஇந்து நாளிதழிலிà®°ுந்து எடுக்கப்பட்ட à®®ுக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. தினமுà®®் இதை படித்தால் மட்டுà®®் போதுà®®், எளிà®®ையாக விடை அளித்து விடலாà®®்.
இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு à®·ேà®°்(share) செய்யுà®™்கள் மற்à®±ுà®®் கீà®´் உள்ள Command Box -ல் தெà®°ிவிக்கவுà®®்.
March Month - Important Days
- à®®ாà®°்ச் 1 - பூஜ்ஜிய பாகுபாடு தினம்
- à®®ாà®°்ச் 3 - உலக வனவிலங்குகள் தினம்
- à®®ாà®°்ச் 4 - தேசிய பாதுகாப்பு தினம்
- à®®ாà®°்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம்
- à®®ாà®°்ச் 14 - உலக பை (Ï€) தினம்
- à®®ாà®°்ச் 15 - உலக நுகர்வோà®°் உரிà®®ை தினம்
- à®®ாà®°்ச் 16 - தேசிய தடுப்பூசி தினம்
- à®®ாà®°்ச் 18 - இந்திய தளவாடங்கள் தினம்
- à®®ாà®°்ச் 20 -
- உலக சிட்டுக்குà®°ுவி தினம்
- சர்வதேச மகிà®´்ச்சி தினம்
- à®®ாà®°்ச் 21 -
- உலக காடுகள் தினம்
- உலக மனவளர்ச்சி குà®±ை தினம்
- à®®ாà®°்ச் 22 - உலக நீà®°்(தண்ணீà®°்) தினம்
- à®®ாà®°்ச் 23 - உலக வானிலை ஆராய்ச்சி தினம்
- à®®ாà®°்ச் 24 - உலக காசநோய் தினம்
- à®®ாà®°்ச் 25 - உலக அடிà®®ைப்படுத்துதல் மற்à®±ுà®®் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோà®°ை நினைவு கூà®±ுà®®் தினம்
- à®®ாà®°்ச் 27 - உலக நாடகக் கலை தினம்
How to download important days pdf sir
ReplyDeleteDownload link updated sir..Check it..Thank you..
Delete