Tnpsc geography important old questions and answers,tnpsc study material,tnpsc gk,group 4 geography test questions,group 2 geography questions,gktnpsc
Day 2 - Group 1, Group 2, Group 2a, Group 4 Important Question and Answers
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் பொது அறிவு பகுதியிலிருந்து தினமும் 10 வினாக்கள் மற்றும் விடைகள், ஒன்றுக்கொன்று தொடர்பான வினாக்கள் மற்றும் அதற்கான விடைகள் நமது இணையதளத்தில் வழங்கப்படும்.

Day 2 - TNPSC Geography Important Questions
Day 2 -ல் புதிய புத்தகத்தில் புவியியல் (Geography) பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள், ஒன்றுக்கொன்று தொடர்பான வினாக்கள் மற்றும் விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் போட்டித் தேர்வுகளில் இதிலிருந்து ஒரு வினா மற்றும் விடை கண்டிப்பாக வரலாம்.

Day 2 வினாக்களை தேர்வு மாதிரி (Model Test) எழுத விரும்பும் நபர்கள் கீழே உள்ள PDF - யை Download செய்து தேர்வு எழுதிப் பார்க்கவும் வினாக்களுக்கான விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Day 2 - Geography Questions and Answers
Day 2 - Geography Questions and Answers
1. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ............. என அழைக்கப்படுகிறது ?
B) தீபகற்பம்
2. காவிரி நதி ........... இடத்தில் உற்பத்தியாகிறது ?
C) குடகுமலை
3. மேற்கு கடற்கரையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A) கொங்கணக் கடற்கரை
4. இந்தியாவின் மிக பழைமையான மடிப்பு மலைத்தொடர் எது ?
D) ஆரவல்லி மலைத்தொடர்
5. இந்தியாவின் தென்கோடி முனை என்று அழைக்கப்படுவது எது ?
C) இந்திராமுனை
6. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு ?
D) கோசி
7. இமாலயா என்ற சொல் ................ மொழியில் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது ?
B) சமஸ்கிருதம்
8. பழவேற்காடு ஏரி எந்த மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது ?
D) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
9. ........ உலகின் கூரை என அழைக்கப்படுகிறது ?
C) பாமீர் முடிச்சு
10. இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாகும் ?
C) 7
11. ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமாக சிகரம் ?
A) குருசிகார்
ஒன்றுக்கொன்று தொடர்புடைய வினாக்கள்
1) நாளந்தா பல்கலைக்கழகத்தை கட்டியவர் - குமார குப்தர்
2) நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்தவர் - பக்தியார் கில்ஜி
3) நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் - தரும பாலர்
Test 2 Questions PDF - Download
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
COMMENTS