tnpsc group 2 maths syllabus,tnpsc group 2 maths material,tnpsc group 2 maths syllabus in tamil,tnpsc maths questions,tnpsc gk,tnpsc study material,gk
TNPSC 2021 Group 1 - Maths Question Analysis.
டிஎன்பிஎஸ்சி ஆல் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் கணித பகுதியிலிருந்து மொத்தம் 25 வினாக்கள் கேட்கப்பட்டன. இந்த 25 வினாக்கள் எந்தெந்த பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என்பது தொகுத்து இங்கு வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்விற்கான பாடத்திட்டம் பொதுவாக உள்ளது. இதன் மூலம் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எந்த பகுதியில் இருந்து வந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் எளிமையாக நாம் குரூப்-2 தேர்வில் கணித பகுதியில் 25க்கு 25 மதிப்பெண் பெற முடியும்.
![]() |
Group 1 - Maths Questions Analysis |
குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட 25 வினாக்கள் எவ்வாறு எளிமையாக பதில் அளிப்பது என்று நமது TNPSC GK என்ற youtube சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 25 கணித வினாக்களுக்கான விடைகள் தினம் தினம் நமது யூடியூப் சேனலில் எளிமையான முறையில் வழங்கப்படும்.
Group 1, Group 2 & 2a – Maths Syllabus :
Tamil Medium :- திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறுபொது மடங்கு (LCM).
(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.
(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.
English Medium :- APTITUDE AND MENTAL ABILITY
(i) Simplification – Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common Multiple (LCM).
(ii) Ratio and Proportion.
(iii) Simple interest - Compound interest - Area - Volume - Time and Work.
(iv) Logical Reasoning - Puzzles - Dice - Visual Reasoning - Alpha numeric Reasoning – Number Series.
இந்த Analysis PDF Download லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
Material & Free online test எந்த பாடப்பகுதிக்கு வேண்டும் என்பதை கீழே command -ல் தெரிவிக்கவும்.
Group 1 - Maths Questions Analysis Video :-
Group 1 தேர்வில் கேட்கப்பட்ட 25 கணித வினாக்கள் அனைத்தும் பத்து கணித பகுதியிலிருந்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இந்தப் பத்து கணித பகுதிகளும் நமது குரூப்-1 குரூப்-2 பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டவை. இங்கு ஒவ்வொரு பகுதியிலும் வினாக்களின் கேட்கப்பட்டுள்ள கேட்கப்பட்டுள்ள எண்ணிக்கை Group 2 தேர்வில் மாறுபடும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது Group -1 தேர்வில் Syllabus ல் உள்ள பகுதியில் இருந்தும் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. ஆகையால் Group 2 syllabus ல் உள்ள கணித பகுதிகள் மட்டும் பார்த்தல் போதும் 25 வினாக்களுக்கு எளிமையாக விடை அளிக்கலாம்.
--------------------------------------------------------------------
Group 1 Maths Question |
|
Topics |
Number of Question |
1) Simple Intrest & Compound Interest |
6 |
2) Time & work |
4 |
3) Number Series |
4 |
4) Ratio & Proportion |
2 |
5) Area & Volume |
2 |
6) LCM & HCF |
2 |
7) Simplification |
2 |
8) Coding & Decoding |
1 |
9) Dice |
1 |
10) Profit & Loss |
1 |
Total |
25 Questions |
Group 1 Maths Questions Analysis PDF Download
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS