Tnpsc history notes,tnpsc notes,tnpsc study online,tnpsc group 4 syllabus,unacademy,group 2 history,group 4 test,tnpsc gk,gk notes for tnpsc,group 1
பல்லவர்கள் - தொடர்பாக தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள்.
இதுபோன்ற வினாக்கள் மற்றும் விடைகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படும். இந்த வினாக்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். |
1. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் ?
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் மகேந்திரவர்மன்
ஈ) மூன்றாம் நந்திவர்மன்
2. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இரண்டாம் நரசிம்மவர்மன்
இ) இரண்டாம் மகேந்திரவர்மன்
ஈ) முதலாம் நரசிம்மவர்மன்
3. மத்தவிலாசப் பிரகசனம் அல்லது குடிகாரர்களின் மகிழ்ச்சி என்ற நூலை எழுதியவர் யார் ?
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இரண்டாம் நரசிம்மவர்மன்
இ) இரண்டாம் மகேந்திரவர்மன்
ஈ) முதலாம் நரசிம்மவர்மன்
4. UNESCO அமைப்பின் உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு ?
அ) 1986
ஆ) 1984
இ) 1989
ஈ) 1982
5. இவற்றில் சரியான பொருத்தம் எது ?
அ) பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் சிறிய மண்டபங்கள் - மாமல்லன் பாணி
இ) கட்டுமான கோவில்கள் - ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி
ஈ) அனைத்தும் சரி
6. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரிய சிற்பம் ?
அ) பேன் பார்க்கும் குரங்கு
ஆ) பெரிய வடிவிலான யானை
இ) அர்ஜுனன் தபசு
ஈ) பெருந்தவ வடிவ சிற்பம்
7. ராஜசிம்மஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் ?
அ) தஞ்சை பெரிய கோவில்
ஆ) பணமலை தாளீஸ்வரர் கோவில்
இ) தாராபுரம் ஐராதீஸ்வரர் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
8. மகாபாரதத்தை பாரத வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
அ) வில்லிபுத்தூரார்
ஆ) கம்பர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) பெருந்தேவனார்
9. பெருந்தேவனார் யாருடைய அவையை அலங்கரித்தார் ?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) சிம்மவிஷ்ணு
ஈ) முதலாம் மகேந்திரவர்மன்
10. புகழ்பெற்ற இசை கலைஞரான ருத்ராட்ச யார் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர் ?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) சிம்மவிஷ்ணு
ஈ) முதலாம் மகேந்திரவர்மன்
வினாக்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் கீழே உள்ள Command Box - ல் தெரிவிக்கவும். மேலும் எந்த பாடப்பகுதி தொடர்பான வினாக்கள் வேண்டும் என்பதையும் தெரிவிக்கவும்.
--------------------------------------------------------------------
COMMENTS