Tnpsc history important questions,tnpsc previous year question,tnpsc gk,tnpsc study material,tnpsc group 4 history notes,group 2 history notes,group 1
TNPSC History - Top 15 Question & Answers
வரலாறு பகுதியில் சோழர்கள் தொடர்பான முக்கியமான 15 வினாக்கள் மற்றும் விடைகள். இந்த சோழர்கள் தொடர்பான Top 15 Question & Answers அனைத்தும் பழைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்டவை.
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு பயிற்சி செய்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக பழைய வினாத்தாளில் உள்ள வினாக்கள் மற்றும் விடைகள் படிக்க வேண்டும்.
| அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும். |
1) தஞ்சை பெரிய கோயில் கட்டியவர் யார் - முதலாம் இராஜராஜ சோழன்
2) கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டியவர் யார் - முதலாம் இராஜேந்திரன் சோழன்
3) தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் கட்டியவர் யார் - இரண்டாம் இராஜராஜன்
4) கும்பகோணம் சூரியக் கோயில் கட்டியவர் யார் - முதலாம் குலோத்துங்க சோழன்
5) ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாதர் கோயில் கட்டியவர் யார் - முதலாம் பராந்தக சோழன்
6) கண்ணனூர் பாலசுப்பிரமணியன் கோயில் கட்டியவர் யார் - முதலாம் ஆதித்தியன்
7) திருக்கட்டளை கோயில் கட்டியவர் யார் - முதலாம் ஆதித்தியன்
8) காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர் யார் - இராஜசிம்மன் (எ) இரண்டாம் நரசிம்மன்
9) காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர் யார் - இரண்டாம் நந்திவர்மன்
10) மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் கட்டியவர் யார் - முதலாம் மகேந்திரவர்மன்
11) எல்லோரா சிவன் கோயில் கட்டியவர் யார் - முதலாம் கிருஷ்ணன்
12) நார்த்தாமலை கோயில் கட்டியவர் யார் - முதலாம் விஜயாலயன்
13) திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டியவர் யார் - கருணாகர தொண்டைமான்
14) கஜுராஹோ விஷ்ணு கோயில் கட்டியவர் யார் - யசோதவர்மன்
15) சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரை வேய்ந்தவன் யார் - முதலாம் பராந்தக சோழன்
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.

COMMENTS