6th to 10th economics book back answers,7th economics book back answer in tamil,tnpsc economics book back answer pdf,group 4 economics notes in tamil,
7th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
முதல் பருவம் (I) - Unit 1 உற்பத்தி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
![]() |
7th Term 1 - Economics Book Back Answers |
I. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
1. உற்பத்தி என்பது
அ) பயன்பாட்டை அழித்தல்
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
இ) மாற்று மதிப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answer :- ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
2. பயன்பாட்டின் வகைகளாவன
அ) வடிவப் பயன்பாடு
ஆ) காலப் பயன்பாடு
இ) இடப் பயன்பாடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
Answer :- ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்
அ) இரண்டாம் நிலை உற்பத்தி
ஆ) முதன்மை உற்பத்தி
இ) மூன்றாம் நிலை உற்பத்தி
ஈ) பணித்துறை உற்பத்தி
Answer :- ஆ) முதன்மை உற்பத்தி
4. முதன்மைக் காரணிகள் என்பன __________
அ) நிலம், மூலதனம்
ஆ) மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ) எதுவுமில்லை
Answer :- இ) நிலம், உழைப்பு
5. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ) பரிமாற்றம் செய்பவர்
ஆ) முகவர்
இ) அமைப்பாளர்
ஈ) தொடர்பாளர்
Answer :- இ) அமைப்பாளர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
Answer :- பயன்பாடு
2. பெறப்பட்ட காரணிகள் என்பது __________ மற்றும் __________ ஆகும்.
Answer :- மூலதனம், தொழில் அமைப்பு(நிறுவனம்)
3. __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
Answer :- நிலம்
4. __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.
Answer :- உழைப்பு(Labour)
5. __________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
Answer :- மூலதனம்
III. பொருத்துக.
1. முதன்மை உற்பத்தி - ஆடம்ஸ்மித்
2. காலப் பயன்பாடு - மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
3. நாடுகளின் செல்வம் - தொழில் முனைவோன்
4. மனித மூலதனம் - எதிர்கால சேமிப்பு
5. புதுமை புனைபவர் - கல்வி, உடல்நலம்
Answer :-
1) முதன்மை உற்பத்தி - மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
2) காலப் பயன்பாடு - எதிர்கால சேமிப்பு
3) நாடுகளின் செல்வம் - ஆடம்ஸ்மித்
4) மனித மூலதனம் - கல்வி, உடல்நலம்
5) புதுமை புனைபவர் - தொழில் முனைவோன்
IV. Important Notes.
- வடிவப் பயன்பாடு
- இடப்பயன்பாடு
- காலப் பயன்பாடு
- முதன்மை நிலை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தி
- மூன்றாம் நிலை உற்பத்தி
- நிலம்
- உழைப்பு
- முதலீடு
- தொழில் முனைவோர்
V. கலைச்சொற்கள்.
1. Production (Manufacture) - உற்பத்தி
2. Utility (Usefulness) - பயன்பாடு
3. Organization (Firm) - நிறுவனம்
4. Entrepreneur (Businessman) - தொழில் முனைவோர்
5. Factors (Component) - காரணிகள்
6. Division (Dividing) - பகுப்பு
7. Resources (Assets) - வளங்கள்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்கள் மற்றும் விடைகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படும்.
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS