Group 4 security service, tnpsc coaching center, tnpsc exam material, tnpsc group 4 general studies general science, vao exam questions paper, tnpsc
TNPSC, PC, POLICE, SI, TET, TRB, RRB, NTPC, Group 1, Group 2 & 2a, Group 4 - Important Economics Questions & Answers.
அனைத்து வினாக்கள் மற்றும் விடைகள் புதிய சமச்சீர் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வங்கி பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை. இதுபோன்ற வினாக்கள் மற்றும் விடைகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து
வழங்கப்படும். இந்த வினாக்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளவும்.
![]() |
Tnpsc Economics Important Question |
♦️ பொது அறிவு வினா விடைகள்♦️
வங்கி :- 37 Important Questions & Answers
1) அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் - மைய வங்கி.
2) ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் -------- வங்கியாகும் - தலைமை.
4) ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கிய ஆண்டு - 1935 ஏப்ரல் 1.
5) இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு - 1949 ஜனவரி 1.
6) இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து எங்கு மாற்றப்பட்டது - மும்பை.
7) இந்திய ரிசர்வ் வங்கி, கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு - 1937.
8) இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநரின் பெயர் என்ன - ஓஸ்போர்ன் ஸ்மித்.
9) எந்த நூற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது - 18-ம் நூற்றாண்டு.
10) தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் ---------- வங்கிகள் முதலில் காகிதப்பணத்தை அச்சடித்தது - சென்னை வங்கிகள்.
11) அனைத்து இந்திய வங்கிகளுக்குத் தலைமை வங்கி - இந்திய ரிசர்வ் வங்கி.
12) ரிசர்வ் வங்கி எதன் இருப்புகளை பாதுகாக்கும் பணியினை செய்கிறது - அந்நிய செலாவணி.
13) இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாயத்தினை எந்த ஆண்டு கொண்டுவந்தது - 1995.
14) வங்கி விகிதக் கொள்கை என்பது ----------- என்றும் அழைக்கப்படுகிறது - தள்ளுபடி விகித கொள்கை.
15) ரூபாய் என்ற வார்த்தை, எந்த மொழியின் வார்த்தையிலிருந்து தோன்றியது - சமஸ்கிருதம் (ரௌப்பியா).
16) ரிசர்வ் வங்கி பண மதிப்பில் எத்தனை வகையான அளவுகளில் செய்கிறது ? - 4 வகைகள்
- M 1
- M 2
- M 3
- M 4
17) ரிசர்வ் வங்கி தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை எங்கு அமைந்துள்ளது - ஜெய்ப்பூர்
18) இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் உள்ளன ?
- முன்பக்கம் - 2 மொழிகள்
- பின்பக்கம் - 15 மொழிகள்
19) இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் தாள் வெளியிடும் அமைப்பு - மத்திய நிதி அமைச்சகம்
20) ரிசர்வ் வங்கி நிதி கல்வி அறிவு வாரம் = ஜூன் 5 முதல் 9 வரை
21) முத்ரா வங்கி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 8 ஏப்ரல் 2015
22) தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
23) பாரத ஸ்டேட் வங்கி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது - 1 ஜூலை 1955
24) பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் - இம்பீரியல் வங்கி
25) வங்கி சீர்திருத்த குழு - நரசிம்மன் குழு
26) ஜன் தன் திட்டத்தின் நோக்கம் - அனைவருக்கும் வங்கி கணக்கு
27) வங்கிகளின் வங்கி - RBI
28) இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாயத்தின் எந்த வருடம் அறிமுகப்படுத்தியது - 1995
29) எந்தப் பிரிவின் படி ஒவ்வொரு வணிக வங்கியின் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கி உரிமம் பெற வேண்டியது அவசியமாகும் - பிரிவு 22
30) ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கணக்கியல் ஆண்டு - ஜூலை 1 முதல் ஜூன் 30
31) ரிசர்வ் வங்கி ஆளுநர்களில் யார் இந்திய நிதி அமைச்சராக பணியாற்றியுள்ளார் - டாக்டர் மன்மோகன் சிங்
32) ரிசர் வங்கி இலட்சனையில் இடம்பெற்றுள்ள வடிவம் எது - புலி, பனைமரம்
33) ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள்
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்
- ராஷ்ட்ரிய ஸ்வத்யா பீமா யோஜனா
- வங்கி ஒம்புட்ஸ்மேன் திட்டம்
- ஜன்தன் யோஜனா
34) இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் தவிர்த்து மற்ற ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது யார் - ரிசர்வ் வங்கி
35) இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டு முதல் நாணயங்களை அச்சிடுவது யார் - நிதி அமைச்சகம்
36) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் ரிசர் வங்கி வங்கி கவர்னர் யார் - சி. டி. தேஷ்முக்
37) விவசாய வங்கி என்னும் அழைக்கப்படும் வங்கி எது - நபார்டு வங்கி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS