10ஆம் வகுப்பு தகுதி. தமிழக அரசு நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் பதிவுரு எழுத்தர் வேலைவாய்ப்பு 2026. சம்பளம் ₹15,900-₹58,500. உடனே விண்ணப்பிக்கவும்.
கோவை மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறை வேலைவாய்ப்பு 2026 – பதிவுரு எழுத்தர் பணி | 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கோவை மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் (Survey and Land Records Department) காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
![]() |
| TN Survey Department Recruitment 2026 | Record Clerk Govt Jobs |
வேலைவாய்ப்பு விவரங்கள்
- அமைப்பு: தமிழ்நாடு நிலஅளவைப் பதிவேடுகள் துறை
- பணியிடம்: பதிவுரு எழுத்தர் (Record Clerk)
- பணியிடம் எண்ணிக்கை: 01
- பணியிடம்: கோவை மாவட்டம்
- சம்பளம்: ₹15,900 – ₹58,500 (Pay Level – 2)
கல்வித் தகுதி
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) அவசியம்.
வயது வரம்பு (01.07.2026 நிலவரப்படி)
- பொதுப்பிரிவு (OC): 18 – 30 வயது
- BC / BCM / MBC / DNC: 18 – 32 வயது
- SC / ST: 18 – 35 வயது
தேர்வு முறை
- வாசித்தல் மற்றும் எழுதும் திறன் மதிப்பீடு
- தகுதியானவர்கள் 1:5 விகிதத்தில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
- திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம்: 17.06.2026
- கடைசி தேதி: 09.07.2026 மாலை 5.45 மணி
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மண்டல துணை இயக்குநர்,நில அளவைப் பதிவேடுகள் துறை,அறை எண் 8, பழைய கட்டிடம், தரை தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,கோவை – 18.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
- கல்வி சான்றிதழ்
- இருப்பிடச் சான்று
- சாதிச் சான்று (தேவைப்பட்டால்)
- முன்னுரிமைச் சான்று (தேவைப்பட்டால்)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
முக்கிய குறிப்புகள்
- விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |

COMMENTS