தமிழக சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பு வெளியீடு. 8ஆம் வகுப்பு, +2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்.
நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நிறுவனம் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நீலகிரி மாவட்டம்
- பணியிடம் - நீலகிரி மாவட்டம் (ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள்).
பணியிட விவரங்கள்
1) Radiographer
காலியிடம்: 1
கல்வித்தகுதி: B.Sc / Diploma in Radiographer Course
சம்பளம்: ₹17,000
பணியிடம்: SDH, Manjoor
2) Hospital Worker
காலியிடம்: 5
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது: 45க்குள்
சம்பளம்: ₹11,000
பணியிடம்: GMCH, Ooty
3) Audiologist & Speech Therapist
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Audiology & Speech Language Pathology / B.Sc (Speech & Hearing)
சம்பளம்: ₹32,000
4) Health Inspector
காலியிடம்: 2
கல்வித்தகுதி: +2 Science Group மற்றும் Health Inspector Training
சம்பளம்: ₹17,500
பணியிடம்: Coonoor
5) Lab Technician
காலியிடம்: 2
கல்வித்தகுதி:
+2 தேர்ச்சி
Medical Laboratory Technology சான்றிதழ்
வயது: 35க்குள்
சம்பளம்: ₹17,000
பணியிடம்: Nedugula
6) Audio Metrician
காலியிடம்: 1
கல்வித்தகுதி: High School + Diploma in Audiometrician
சம்பளம்: ₹20,000
பணியிடம்: GMCH, Ooty
7) Physiotherapist
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Bachelor of Physiotherapy (BPT)
சம்பளம்: ₹23,000
பணியிடம்: Nellakottai
8) Audiologist
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Audiology & Speech Language Pathology / B.Sc (Speech & Hearing)
சம்பளம்: ₹32,000
பணியிடம்: GMCH, Ooty
விண்ணப்பிக்க கடைசி தேதி
- கடைசி தேதி - 15.06.2026 மாலை 5.00 மணி வரை
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்
விண்ணப்பதாரர் பெயர்
தந்தை / கணவர் பெயர்
பிறந்த தேதி மற்றும் வயது
சமூகப் பிரிவு (Community)
கல்வித் தகுதி
நிரந்தர / தற்காலிக முகவரி
கைபேசி எண்
முன் அனுபவ விவரங்கள் (இருந்தால்)
முன்னுரிமை சான்றிதழ் விவரங்கள் (இருந்தால்)
இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்
- SSLC / 8ஆம் வகுப்பு / +2 மதிப்பெண் சான்றிதழ்
- கல்வித் தகுதி சான்றிதழ்கள் (Diploma / Degree Certificate & Provisional Certificate (இருந்தால்))
- சமூகச் சான்றிதழ் (Community Certificate)
- ஆதார் அட்டை நகல்
- அனுபவச் சான்றிதழ் (Experience Certificate) – இருந்தால்
- முன்னுரிமை சான்றிதழ் (Priority Certificate) – இருந்தால்
- பணிக்கான சிறப்பு தகுதி சான்றிதழ்கள் (விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து)
Health Inspector Training Certificate
Medical Laboratory Technology Certificate
Radiographer Diploma / Degree
Audiology & Speech Therapy Degree
BPT Degree
- Audiometrician Diploma
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
District Health Officer,No.38, Jail Hill Road,Near CT Scan,Udhagamandalam – 643001,Nilgiris District.
முக்கிய அம்சங்கள்
- 8ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்
- ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
- நேரடி தேர்வு / நேர்காணல் வாய்ப்பு
- மாதம் ₹11,000 முதல் ₹32,000 வரை சம்பளம்
- நீலகிரி மாவட்ட அரசு மருத்துவ நிறுவனங்களில் பணியிடம்
- ஒப்பந்த அடிப்படையிலான அரசு வேலை வாய்ப்பு
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |

COMMENTS