Search This Blog

6th Tamil Iyal 1 Book Back Answers || Chapter 1.1 இன்பத்தமிழ் tnpsc Tamil Book Back Answers

6th tamil Chapter 1.1 இன்பத்தமிழ் book back answers,6th tamil iyal 1 book back answers,6th new book tamil answers,group 4 tamil important questions

TNPSC 6th Tamil Term 1 - Book Back Answers 

  ஆறாம் வகுப்பு தமிழ் (6th Tamil Term 1 Book Back Answers + Extra Details Notes) முதல் பருவத்தில் உள்ள பாரதிதாசன் எழுதிய இன்பத்தமிழ் என்ற பகுதியில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

Tnpsc group 4 tamil online test in tamil
6th Tamil Chapter 1.1 இன்பத்தமிழ் - Online Test

   Group 1, Group 2, Group 4 போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் இலவச தேர்வுகள் நமது இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற ____________ அமைய வேண்டும்.

அ) சமூகம் 

ஆ) நாடு   

இ) வீடு   

ஈ) தெரு

Answer : அ) சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு --------- ஆக இருக்கும்.

அ) மகிழ்ச்சி 

ஆ) கோபம் 

இ) வருத்தம் 

ஈ) அசதி

Answer : ஈ) அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) நிலயென்று 

ஆ) நிலவென்று 

இ) நிலவன்று 

ஈ) நிலவுஎன்று

Answer : ஆ) நிலவென்று 

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) தமிழங்கள் 

ஆ) தமிழெங்கள் 

இ) தமிழுங்கள் 

ஈ) தமிழ்எங்கள்

Answer : ஆ) தமிழெங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அமுது + தென்று 

ஆ) அமுது + என்று  

இ) அமுது + ஒன்று 

ஈ) அமு + தென்று

Answer : ஆ) அமுது + என்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர் 

ஆ) செம் + பயிர் 

இ) செமை + பயிர் 

ஈ) செம்பு + பயிர்

Answer : அ) செம்மை + பயிர் 

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

அ) விளைவுக்கு - பால்

ஆ) அறிவுக்கு - வேல்

இ) இளமைக்கு - நீர்

ஈ) புலவர்க்கு - தோள்

Answer : 

அ) விளைவுக்கு - நீர்

ஆ) அறிவுக்கு - தோள்

இ) இளமைக்கு - பால்

ஈ) புலவர்க்கு - வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சொற்களை எடுத்து எழுதுக.

(எ.கா.) பேர் - நேர்

விடை :

  • பேர் – நேர் 
  • அமுதென்று – நிலவென்று
  • பேர் – நீர் 
  • உயிருக்கு – விளைவுக்கு
  • பேர் – ஊர் 
  • இளமைக்கு – புலவர்க்கு
  • பால் – வேல் 
  • தமிழுக்கு – வாழ்வுக்கு
  • வான் – தேன் 
  • உயர்வுக்கு – அசதிக்கு
  • தோள்- வாள் 
  • அறிவுக்கு – கவிதைக்கு

குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை ?

Answer : அமுதம், நிலவு, மணம்.

2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள் ?

Answer : தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.

சிறுவினா

1. இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

Answer : தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது ?

Answer : (விளைவு – விளைச்சல்)

  1. நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
  2. நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
  3. நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.

நூல் வெளி : பாரதிதாசன்

  1. இயற்பெயர் : சுப்புரத்தினம்
  2. பிறந்த ஊர்  : புதுச்சேரி
  3. பெற்றோர்    : கனகசபை – இலக்குமி அம்மையார்
  4. பணி              : தமிழாசிரியர்
  5. சிறப்புப்பெயர் : பாவேந்தர், புரட்சிக் கவிஞர்
  6. காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
  7. பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். 
  8. தம் கவிைதகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.
  9. இயற்றிய நூல்கள் 
  • குடும்ப விளக்கு
  • பாண்டியன் பரிசு
  • பிசிராந்தையார்
  • அழகின் சிரிப்பு

பாடலின் பொருள்

  1. நிருமித்த - உருவாக்கிய 
  2. விளைவு - விளைச்சல்
  3. சமூகம் - மக்கள் குழு 
  4. அசதி - சோர்வு
  5. வான் – வானம்
  6. இணை – சமம்
  7. சுடர் – ஒளி

எதிர்சொல் தருக

  1. இளமை × முதுமை
  2. புகழ் × இகழ்
  3. அசதி × சுறுசுறுப்பு
  4. ஒளி × இருள்
  5. இன்பம் × துன்பம்
  6. அமுதம் × விடம்

பாடல் & ஆசிரியர்

தமிழே உயிரே வணக்கம்

தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்

அமிழ்தே நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

தமிழே உன்னை நினைக்கும்

தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்

          – கவிஞர் காசி ஆனந்தன்

6th Free Online Test 

  1. Chapter 1.1 இன்பத்தமிழ் - Online Test

COMMENTS

BLOGGER
For more Exam Updates Follow us on Telegram, WhatsApp, YouTube, Facebook and stay updated!    
Name

10th Pass Govt Jobs,2,10th Pass Railway Jobs,1,11th Ethics Book Back Answers,1,12th Pass Govt Job,1,6th Tamil Notes PDF,5,6th to 10th Economics Book Back Answers,9,6th to 12th Tamil Book Back Answers,2,6th to10th Geography Book Back Answers,2,8th Pass Govt Jobs,2,CEN 09/2025,1,Chennai North DCPU Accountant Recruitment 2026,1,Court Jobs 2026,1,Current Affairs,12,Current Affairs Online Test,2,Data Entry Operator Jobs,1,Driver Jobs in Tamil Nadu,1,Economics,2,Employment News Tamil Nadu,5,Free Online Test,14,General Studies,2,Geography,8,Government Jobs Tamil Nadu,5,Government Jobs Update,22,Hall ticket,1,History,7,Junior Assistant Vacancy,1,Madurai Region Jobs.,1,March Current Affairs,2,Maths,1,NCC Recruitment 2026,1,Notification,1,Office Assistant Jobs,1,Office Assistant Vacancy TN,1,PSG Polytechnic Recruitment 2026,1,Railway Recruitment 2026,1,RRB Chennai,1,Southern Railway Jobs,1,Store Attendant Jobs in Tamil Nadu,1,Store Keeper Jobs,1,Tamil Nadu Government Jobs 2026,2,Tamil Nadu Govt Jobs,1,Tamil Nadu Medical Jobs,1,Tamil Nadu Prosecution Department,1,Tamil New Syllabus,3,TANSI Recruitment 2026,1,Thanjavur Recruitment,1,Theni District Recruitment,1,TN Govt Jobs 2026,8,TN Govt Jobs Notification,3,TNPSC Eligible JobS,1,TNPSC Exam News,3,TNPSC General Tamil,12,Typist Recruitment 2026,1,Unit 8 Notes,1,திருக்குறள்,2,
ltr
item
TNPSC GK: 6th Tamil Iyal 1 Book Back Answers || Chapter 1.1 இன்பத்தமிழ் tnpsc Tamil Book Back Answers
6th Tamil Iyal 1 Book Back Answers || Chapter 1.1 இன்பத்தமிழ் tnpsc Tamil Book Back Answers
6th tamil Chapter 1.1 இன்பத்தமிழ் book back answers,6th tamil iyal 1 book back answers,6th new book tamil answers,group 4 tamil important questions
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhvdi1o4gKvq1RXiy_K-BXACjVJyXTm-_LQa07QYTG6QL5uGzCkJkC4yTQqFtVpI_kyyTbH0eMN5z3u1AmGDcjGTN7miIU1DJsjTtjCNYFFlE58AFH05h3QMKbBoHaV-t7qXeLiYf5Ri6KBp4sc9_ArOF7ZFIRzqxCrAn2_3pz3zXOhxNYiPkqYmEQx=s16000
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhvdi1o4gKvq1RXiy_K-BXACjVJyXTm-_LQa07QYTG6QL5uGzCkJkC4yTQqFtVpI_kyyTbH0eMN5z3u1AmGDcjGTN7miIU1DJsjTtjCNYFFlE58AFH05h3QMKbBoHaV-t7qXeLiYf5Ri6KBp4sc9_ArOF7ZFIRzqxCrAn2_3pz3zXOhxNYiPkqYmEQx=s72-c
TNPSC GK
https://www.tnpscgk.com/2021/11/6th-tamil-iyal-1-book-back-answers.html
https://www.tnpscgk.com/
https://www.tnpscgk.com/
https://www.tnpscgk.com/2021/11/6th-tamil-iyal-1-book-back-answers.html
true
6440201466931151465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content