Role of women in freedom struggle,tamilnadu history,group 2 unit 8 notes,group 4,tnpsc unit 8 free online test,unit 8 notes pdf,tnpsc gk,group 4 tamil
TNPSC , TET, POLICE, RRB Exams - Important Geography One Line Questions with Answers
TNPSC Group 1, Group 2, Group 4 போட்டி தேர்வுளுக்கும் உதவும் வகையில் Unit 8 பகுதியில் உள்ள விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள். இந்த வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் இடம்பெறும்.
![]() |
Tnpsc unit 8 - important questions and answers |
அனைத்து போட்டியாளர்களும் தினமும் நடக்கும் இந்த இலவச தேர்வினை தவறாமல் எழுதிப் பார்க்கவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Role of women in freedom struggle
1) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்த தினம் - 1886 ஜூலை 30
2) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மருத்துவர் பட்டம் பெற்ற ஆண்டு -1912
3) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் - முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்
4) முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சட்ட மேலவை உறுப்பினரான ஆண்டு -1926
5) தேவதாசி ஒழிப்புமுறை மசோதா கொண்டுவந்த ஆண்டு - 1930
6) தேவதாசி ஒழிப்புமுறை சட்டம் கொண்டுவந்த ஆண்டு - 1947 (முதலமைச்சர் - ஓமந்தூர் ராமசாமி)
7) சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் - டாக்டர் முத்துலெட்சுமி
8) ஔவ்வை இல்லம் தொடங்கியது யார் ஆண்டு இடம் - டாக்டர் முத்துலெட்சுமி & 1930 சென்னை சாந்தோம்
9) டாக்டர் முத்துலெட்சுமிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1956
10) கலப்பு திருமண உதவிதொகை யாருடைய பெயரில் கொடுக்கபடுகிறது - டாக்டர் முத்துலட்சுமி
11) தர்மாம்பாள் பிறந்த ஆண்டு - 1890 கருத்தட்டான்குடி (தஞ்சாவூர் மாவட்டம் )
12) இழவு வாரம் போராட்டம் நடத்தியவர் யார் ஏன் எந்த ஆண்டு - டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசியருக்காக (1940)
13) தமிழாசிரியருக்கு ஊதிய உயர்வு கொடுத்த அமைச்சர் - அவிநாசிலிங்கம் செட்டியார்
14) சென்னை மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியது யார் - டாக்டர் தர்மாம்பாள்
15) வீரதமிழன்னை பட்டம் பெற்றவர் யார் - டாக்டர் தர்மாம்பாள்
16) ஏழிசை மன்னர் பட்டம் பெற்றவர் யார் ? அந்த பட்டம் கொடுத்தவர் யார் ? - தியாகராஜபாகவதர்க்கு தர்மாம்பாள் கொடுத்தார்
17) இசை வேளாளர் மாநாட்டை யார் எங்கு எப்போது நடத்தினார் - மூவலூர் ராமாமிர்தம் & மயிலாடுதுறை 1925
18) முதல் பெண் மருத்துவர் யார் - டாக்டர் முத்துலட்சுமி
19) அன்னைதெரசா ஆதரவற்ற பெண்கள் உதவிதிட்டம் தொடங்கிய வருடம் - 1985
20) உலக பெண்கள் மாநாடு சிகாகோவில் எந்த ஆண்டு நடைபெற்றது அதில் இந்தியா சார்பாக பங்கு பெற்ற பெண் யார் - 1933 டாக்டர் முத்துலட்சுமி
COMMENTS