Tnpsc group 2 geography study material,tnpsc best online coaching,tnpsc gk, tnpsc geography free online test,group 4 geography notes,10th geography te
TNPSC , TET, POLICE, RRB Exams - Important Geography One Line Questions with Answers
அனைத்து போட்டி தேà®°்வுளுக்குà®®் உதவுà®®் வகையில் 10 à®®் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் புவியியல் (Geography) பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்à®±ுà®®் விடைகள். இந்த வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒன்à®±ு அல்லது இரண்டு வினாக்கள் இடம்பெà®±ுà®®்.
- Day 2 : புதிய à®®ுயற்சி
- Topic : 10th Geography Unit 1 - இந்தியா à®…à®®ைவிடம், நிலத்தோà®±்றம், வடிகாலமைப்பு.
- Test : நாளை நடைபெà®±ுà®®்.
10th Geogrphy - One Line Questions & Answers
Day 2 - 32 à®®ுதல் 62 வினாக்கள் வரை
இந்தியாவின் à®®ுக்கிய இயற்கை à®…à®®ைப்பு பிà®°ிவுகள்
32) இந்தியாவின் இயற்கை à®…à®®ைப்பு எத்தனை பிà®°ிவுகளாக பிà®°ிக்கப்பட்டுள்ளது - ஆறு பெà®°ுà®®் பிà®°ிவுகள்
இமயமலைகள்
33) இமயமலையின் à®®ொத்த நீளம் எவ்வளவு - 2500 கிலோ à®®ீட்டர்
- à®®ேà®±்கில் சிந்து பள்ளத்தாக்கு à®®ுதல் கிழக்கே பிà®°à®®்மபுத்திà®°ா பள்ளத்தாக்கு வரை உள்ளது.
34) உலகின் கூà®°ை என்à®±ு à®…à®´ைக்கப்படுவது எது - பாà®®ீà®°் à®®ுடிச்சு
35) மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையுà®®் இமய மலையையுà®®் இணைக்குà®®் பகுதி எது - பாà®®ீà®°் à®®ுடிச்சு
36) இமயமலை எந்த வடிவத்தில் à®…à®®ைந்துள்ளது - வில் போன்à®± வடிவம்
37) இமாலயா என்à®± சொல்லின் பொà®°ுள் யாது - பனி உறைவிடம்
38) இந்தியாவிலேயே à®®ிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது - ஆரவல்லி மலைத்தொடர்
39) திபெத்தியன் இமயமலை என்à®±ு à®…à®´ைக்கப்படுவது எது - ட்à®°ான்ஸ் இமயமலை அல்லது à®®ேà®±்கு இமயமலைகள்
40) எந்த இமயமலையில் கடலடி உயிà®°ின படிமங்கள் கொண்ட டெà®°்சியரிகிà®°ானைட் பாà®±ைகள் உள்ளன - à®®ேà®±்கு இமயமலைகள்
41) சாஸ்கர், லடாக், கைலாà®·், காரகோà®°à®®் போன்à®± மலைத்தொடர்கள் எந்த இமயமலையில் à®…à®®ைந்துள்ளன - à®®ேà®±்கு இமயமலைகள்
42) பெà®°ிய இமய மலைகள் எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகிறது - ஹிà®®ாத்à®°ி
43) சிà®±ிய இமயமலைகள் எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகிறது - ஹிà®®ாச்சல்
44) எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் à®…à®®ைந்துள்ளது - நேபாளம்
45) எவரெஸ்ட் சிகரம் எந்த இமயமலையில் à®…à®®ைந்துள்ளது - ஹிà®®ாத்à®°ி அல்லது பெà®°ிய இமயமலை
46) எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு - 8848 à®®ீட்டர்
47) பெà®°ிய இமய மலையில் காணப்படுà®®் பனியாà®±ுகள் யாவை - கங்கோத்à®°ி மற்à®±ுà®®் சியாச்சின்
48) உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது - காட்வின் ஆஸ்டின்(K2)
49) இந்தியாவின் à®®ிக உயரமான சிகரம் எது - காட்வின் ஆஸ்டின் (8611 à®®ீட்டர்)
50) உலகிலேயே அதிக சிகரங்களை கொண்ட மலைத்தொடர் எது - இமய மலைத்தொடர்
51) சிà®®்லா, à®®ுசௌà®°ி, நைனிடால், அல்à®®ோà®°ா, à®°ாணி கட் மற்à®±ுà®®் டாà®°்ஜிலிà®™் போன்à®± கோடை வாà®´ிடங்கள் எந்த மலைத்தொடரில் à®…à®®ைந்துள்ளன - இமாச்சல் அல்லது சிà®±ிய இமயமலைகள்
52) கஷ்à®®ீà®°ில் இருந்து அசாà®®் வரை நீண்டு உள்ள ஆறுகளால் உருவாக்கப்பட்ட வடிவிலான இமயமலை எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகிறது - சிவாலிக் குன்à®±ுகள்
53) சிவாலிக் குன்à®±ுகளின் கிழக்குப்பகுதி எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகிறது - டூயர்ஸ்
54) சிவாலிக் குன்à®±ுகளின் à®®ேà®±்குப்பகுதி எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகிறது - டூன்கள்
55) டாப்லா, அபோà®°், à®®ிஸ்à®®ி, பட்காய்ப்பம், நாகா, à®®ாணிப்பூà®°், à®®ிக்கிà®±, காà®°ோ, காசி மற்à®±ுà®®் ஜெயந்தியா குன்à®±ுகள் அனைத்துà®®் ஒன்à®±ிணைந்து எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகின்றன - பூà®°்வாஞ்சல் மலைகள்
உங்களுக்கு தெà®°ியுà®®ா ? ( Do You Know ?)
56) காரகோà®°à®®் கணவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - ஜம்à®®ு காà®·்à®®ீà®°்
57) ஜொà®·ிலா கணவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - இமாச்சல் பிரதேசம்
58) பொà®®ிடிலா கணவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - à®…à®°ுணாச்சல் பிரதேசம்
59) à®·ிப்கிலா கனவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - இமாச்சல் பிரதேசம்
60) ஜெலிப்லா கணவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - சிக்கிà®®்
61) பாகிஸ்தானையுà®®் ஆப்கானிஸ்தானையுà®®் இணைக்குà®®் கணவாய் பெயர் யாது - கைபர் கணவாய்
62) போலன் கணவாய் எங்கு à®…à®®ைந்துள்ளது - பாகிஸ்தான்
COMMENTS