6th economics book back answer,tnpsc economic book back answers,6th to 10th economics book back answers in tamil,economic group 4 questions,group 2
6th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
முதல் பருவம் (II) - Unit 1 பொருளியல் ஓர் அறிமுகம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() | ||
|
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I) கோடிட்ட இடங்களை நிரப்புக
1) தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் __________
Answer :- முதல் நிலைத் தொழில் புரிபவர்கள்
2) "தேன் சேகரித்தல்" என்பது ___________ தொழில்.
Answer :- முதல் நிலைத் தொழில்
3) மூலப்பொருட்களை பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ___________ எனப்படும்.
Answer :- இரண்டாம் நிலைத் தொழில்
4) காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் __________.
Answer :- முதுகெலும்பு
5) தமிழ்நாட்டில் __________ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
Answer :- 47 சதவீதம்
II) பொருத்துக
1) கால்நடை வளர்ப்பு - இரண்டாம் நிலை தொழில்
2) உணவு பதப்படுத்துதல் - சேவை
3) இரும்பு எஃகுத் தொழிற்சாலை - முதல்நிலைத் தொழில்
4) தொலைபேசி - வேளாண் சார் தொழிற்சாலை
5) பருத்தி ஆலை - மூன்றாம் நிலை தொழில்
Answer :-
1) கால்நடை வளர்ப்பு - முதல்நிலைத் தொழில்
2) உணவு பதப்படுத்துதல் - வேளாண் சார் தொழிற்சாலை
3) இரும்பு எஃகுத் தொழிற்சாலை - இரண்டாம் நிலை தொழில்
4) தொலைபேசி - சேவை ( மூன்றாம் நிலைத் தொழில்
5) பருத்தி ஆலை - இரண்டாம் நிலைத் தொழில் (வேளாண் சார் தொழிற்சாலை )
( பள்ளி புத்தகத்தில் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது)
III) பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக
1) சிறிய அளவிலான தொழிற்சாலை - பணப் பரிவர்த்தனை
2) காடு சார்ந்த தொழிற்சாலை - தகவல் தொழில்நுட்பம்
3) சேவைகள் - காகிதத் தொழிற்சாலை
4) வங்கி - கால்நடை வளர்ப்பு
Answer :-
1) சிறிய அளவிலான தொழிற்சாலை - கால்நடை வளர்ப்பு (இங்கு தவறுதலாக இதுதான் பொருந்தியுள்ளது)
(கால்நடை வளர்ப்பு - முதல் நிலைத் தொழில்)
2) காடு சார்ந்த தொழிற்சாலை - காகித தொழிற்சாலை
3) சேவைகள் - தகவல் தொழில்நுட்பம்
4) வங்கி - பணப்பரிவர்த்தனை
IV) சரியான விடையை கண்டறிக
1) வேளாண்மை என்பது (முதன்மை/ இரண்டாம்) நிலை தொழிலாகும்.
Answer :- முதன்மை
2) பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை/பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
Answer :- பயன்பாடு
3) சர்க்கரை ஆலை (முதன்மை/இரண்டாம்) நிலை தொழிலாகும்.
Answer :- இரண்டாம்
4) வேளாண்மைசார் தொழிற்சாலை (பருத்தி ஆலை/மரச்சாமான்கள்).
Answer :- பருத்தி ஆலை
5) பால்பண்ணை ஒரு (பொது நிறுவனம்/ கூட்டுறவுத்துறை).
Answer :- கூட்டுறவுத்துறை
V) Important Notes
1) நுகர்வோர் பொருட்கள் :
- அரிசி
- துணிகள்
- மிதிவண்டி
2) சேமிப்பு :
3) முதல் நிலைத் தொழில்கள் :
- வேளாண்மை
- கால்நடை வளர்த்தல்
- மீன் பிடித்தல்
- கனிமங்கள், தாதுப் பொருட்கள் சேகரித்தல்
- கனிகள், கொட்டைகள் சேகரித்தல்
- தேன், மூலிகை சேகரித்தல்
- ரப்பர், பிசின் சேகரித்தல்
4) இரண்டாம் நிலை தொழில்கள் :
I) வேளாண்மை அடிப்படை தொழிற்சாலை
- பருத்தி
- சர்க்கரை
- உணவு பதப்படுத்துதல்
II) காடு சார்ந்த தொழிற்சாலை
- காகித தொழிற்சாலை
- மரச்சாமான்கள்
- கட்டுமான பொருட்கள்
III) கனிமம் சார்ந்த தொழிற்சாலை
- சிமெண்ட்
- அலுமினியம்
- இரும்பு
- கடல் உணவு பதப்படுத்துதல்
5) மூன்றாம் நிலை தொழில்கள் :
I) போக்குவரத்து
- சாலை
- ரயில்
- கடல்
- ஆகாய போக்குவரத்து
II) தொலைத்தொடர்பு
- அஞ்சல்
- தொலைபேசி
- தகவல் தொழில்நுட்பம்
III) வர்த்தகம்
- பொருட்களை கொள்முதல் செய்தல்
- விற்பனை செய்தல்
IV) வங்கி
- பணப் பரிமாற்றம்
- வங்கி சேவைகள்
VI) கலைச்சொற்கள்
- நுகர்வோர் - பொருட்களை பயன்படுத்துவோர்
- குடி இருப்பவர்கள் - மனிதர்கள் வாழுமிடம்
- Consumer - The one who uses the products
- Commodity - Products
- Occupation - Work/Job
- Settlement - Living place of human being
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS