தமிழக அரசின் கிண்டி (சென்னை) அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் (TANSI) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்க
TANSI வேலைவாய்ப்பு 2026: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (TANSI), கிண்டி, சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![]() |
| TANSI Recruitment Notification 2026: Apply for Driver and Office Assistant Vacancies |
Are you searching for the latest Government Job Notification 2026 in Tamil Nadu? The Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI) has announced a fresh recruitment drive for those seeking 10th pass government jobs and 8th pass vacancies in Chennai. This official Tamilnadu government job notification 2026 offers a prime opportunity for candidates to secure a permanent position as a Driver or Office Assistant with a competitive salary scale. If you are looking for stable TN Govt Jobs with direct recruitment options, this TANSI vacancy is a must-apply. Read on for the full details on eligibility, age limits, and how to submit your application before the March 31st deadline.
முக்கிய விவரங்கள்
- அறிவிப்பு எண் : 443/இபி/2025
- அறிவிப்பு வெளியான நாள் : 27.02.2026
- விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 01.03.2026 (காலை 10:00 மணி)
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2026 (மாலை 05:00 மணி)
பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு (Reservation Details)
ஓட்டுநர் (Driver)
- மொத்தம் - 04 பணியிடங்கள்
- சம்பளம் : ரூ.19,500 – 62,000 (Level-8)
- வயது வரம்பு : 18 முதல் 34/37 வரை
ஓட்டுநர் இட ஒதுக்கீடு விவரம்
- பட்டியலின வகுப்பினர் (அருந்ததியர்): 1 பணியிடம் (வயது: 18 - 37)
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC): 1 பணியிடம் (வயது: 18 - 34)
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC - முஸ்லிம் அல்லாதவர்): 1 பணியிடம் (வயது: 18 - 34)
- பொதுப்பிரிவு (GT): 1 பணியிடம் (வயது: 18 - 34)
அலுவலக உதவியாளர் (Office Assistant)
- மொத்தம் - 07 பணியிடங்கள்
- சம்பளம் : ரூ.15,700 – 50,000 (Level-1)
- வயது வரம்பு : 18 முதல் 34/37 வரை
அலுவலக உதவியாளர் இட ஒதுக்கீடு விவரம்
- பொதுப்பிரிவு (GT): 2 பணியிடங்கள் (வயது: 18 - 34)
- பட்டியலின வகுப்பினர் (அருந்ததியர்): 1 பணியிடம் (வயது: 18 - 37)
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC): 2 பணியிடங்கள் (வயது: 18 - 34)
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC - முஸ்லிம் அல்லாதவர்): 1 பணியிடம் (வயது: 18 - 34)
- பட்டியலின வகுப்பினர் (SC): 1 பணியிடம் (வயது: 18 - 37)
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2026 முதல் 31.03.2026 மாலை 05.00 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
முகவரி
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி),
எண். 28, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032.
தொடர்புக்கு
- தொலைபேசி: 044-22501632 / 22500642
- மின்னஞ்சல்: general.tansi@tn.gov.in
- இணையதளம்: https://www.tansi.tn.gov.in
இணைக்க வேண்டிய சான்றிதழ் விவரங்கள் (Self-Attested Copies)
விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப் பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களில் உங்கள் கையொப்பமிட்டு (Self-Attestation) இணைக்க வேண்டும்:
- வயது சான்று: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது பிறப்புச் சான்றிதழ்.
- கல்வித் தகுதி சான்றிதழ்கள்: 8-ஆம் வகுப்பு / 10-ஆம் வகுப்பு / 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்.
- சாதிச் சான்றிதழ்: அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட சமீபத்திய சாதிச் சான்றிதழ்.
- ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தின் (HMV) நகல்.
- முன்னுரிமை சான்றிதழ்கள்: ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ்.
- வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை: பதிவு செய்திருந்தால் அதன் நகல்.
- புகைப்படம்: விண்ணப்பத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணைப்புகள் (Official Links)
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:
- Official website : Click here
- Notification PDF : Click here
- Apply Now : Click here


COMMENTS