HRCE Recruitment 2026 Tenkasi,Government Temple Jobs in Tamil Nadu,HRCE Para Post Notification 2026,TNHRCE Recruitment 2026,tnjobs2026,அரசு வேலைவாய்ப்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 'பாரா' (Watchman) பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் நேடியாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் ஜனவரி 30-க்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
![]() |
| TNHRCE Recruitment 2026 |
Are you looking for the latest Government Job Notifications in 2026? The Hindu Religious and Charitable Endowments (TNHRCE) department has announced a new Watchman Job Vacancy (Para post) at the famous Sankarankovil Temple. This is an excellent opportunity for job seekers looking for 10th pass jobs in Tenkasi district or temple-related services. Eligible candidates interested in Tamil Nadu Temple Recruitments can find the full eligibility criteria, salary details, and application process below.
![]() |
| TNHRCE Recruitment 2026 |
கோயில் மற்றும் இருப்பிடம்
- நிர்வாகம் : இந்து சமய அறநிலையத்துறை.
- திருக்கோயில் : அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்.
- இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்.
- அறிவிப்பு
நாள் : 15.01.2026.
பணியின் பெயர் மற்றும் ஊதியம்
- பதவி : பாரா (காவலர்).
- காலியிடம் : 01.
- ஊதியம் : ₹15,900 – ₹50,400 (Level 17).
தகுதி விவரங்கள்
- கல்வி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது : 18 - 45 (01.07.2025 அன்று).
- மதம் : இந்து மதம் மட்டும்.
கல்விச்
சான்றிதழ் விவரங்கள் (Education
Certificate Details)
- பள்ளிச்
சான்றிதழ் :
மாற்றுச் சான்றிதழ் (TC) அல்லது
மதிப்பெண் பட்டியல் (Mark
Sheet).
- தமிழ் தகுதி : தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரியும் என்பதற்கான ஆதாரச் சான்று.
- இதர சான்றுகள் : பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் பள்ளிச் சான்றிதழ்.
நன்னடத்தைச் சான்றிதழ்கள்
- காவல்துறை : 01.01.2026-க்கு பிறகு பெறப்பட்ட "குற்றவியல் வழக்கு ஏதுமில்லை" என்பதற்கான சான்று.
- அரசு அதிகாரி : கெசட்டட் அதிகாரி (Gazetted Officer) வழங்கிய நன்னடத்தைச் சான்று.
முக்கிய நிபந்தனைகள்
- இறை நம்பிக்கை கொண்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
- உடல் மற்றும் மன ரீதியாக தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
- நீதிமன்ற வழக்குகள் அல்லது குற்றப் பின்னணி இருக்கக்கூடாது.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பம் கிடைக்கும் இடம் : சங்கரன்கோவில் கோயில் அலுவலகம் (நேரில்).
- விண்ணப்பம்
ஆரம்ப நாள் :
15.01.2026.
- கடைசி நாள் : 30.01.2026 (மாலை 05.45 மணி வரை).
தேவையான
சான்றிதழ்கள் (Required
Certificates)
- கல்வி : டி.சி (TC) அல்லது மதிப்பெண் பட்டியல் (தமிழ் அறிவுக்காக).
- வயது : பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ்.
- மதம்/சாதி : வட்டாட்சியரிடம் பெற்ற சாதிச் சான்றிதழ்.
- முகவரி : ஆதார்
அல்லது குடும்ப அட்டை (Ration
Card).
- நன்னடத்தை (Police) : 01.01.2026-க்குப் பிறகு காவல்துறை மூலம் பெற்றது.
- நன்னடத்தை (Officer) : அரசு அதிகாரியிடம் (Gazetted Officer) பெற்றது.
- புகைப்படம் : பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
குறிப்பு : அனைத்து சான்றிதழ் நகல்களிலும் உங்கள் கையொப்பம் (Self-Attested) இட வேண்டும்.


COMMENTS